27-06-2023, 01:32 AM
(27-06-2023, 12:20 AM)Reader 2.0 Wrote: ஒய் திஸ் கொலவெறி நண்பரே?... கம்ஷாட் பிரதர் என் மேல் இருக்கும் அக்கறை காரணமாக நான் இந்த கதையை படிக்க வேண்டாம் என்று அன்புக்கட்டளை இட்டு இருக்கிறார்...
நானே அவருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக வந்து, புதிய அப்டேட் வந்து இருக்கிறதா? என்று அவ்வப்போது ரகசிய உளவு பார்த்து வருகிறேன்... நீங்கள் என்னைக் காட்டிக் கொடுத்து விடுவீர்கள் போலிருக்கு...
ஒருவேலை Aisshu ம் Gumshot ம் ஒரே நபரா சந்தேகம் உள்ளது ???
கதையில் பல விவாதங்களில் மனவெறுத்துபோய் தான் இப்போதைக்கு வேறொரு கதை எழுதுவதாகவும் Gap விட்டு சிறிது நாட்கள் கழித்து இந்த கதையை தொடர்வதாகவும் கூறியிருந்தார்.