Adultery மகளிர் தினம்
சமையல் செய்ய ஆரம்பித்தேன். எனக்கு வியர்த்து கொட்டியது வியர்வை துளிகள் என் உடை மறைக்காத இடத்தையெல்லாம் முகம், கழுத்து, இடுப்பு, முதுகு என நனைத்து அந்த இடத்தையெல்லாம் பள பள என காட்டியது. 

அப்போது யாரோ பின்னாடி நிற்பது போன்று இருக்க பின்னாடி திரும்பினேன் ஆனால் அங்கு யாரும் இல்லை மீண்டும் வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். மறுபடியும் யாரோ பின்னால் நின்று என்னை நோட்டமிடுவது போல இருக்க மறுபடியும் திரும்பி பார்த்தால் யாரும் இல்லை "என்னடா இது" என்று தலையில் அடித்துக் கொண்டேன்.

இப்போது சுதாரித்துக் கொண்டு முன்னாடியே திரும்ப ஆகாஷ் வந்து கொண்டிருந்தான் என்னை பார்த்ததும் "என்ன சமையல் நந்தினி?"

"நீ இப்போ தான் வாரியா?"

"ஆமா ஏன்?"

"ஒன்றுமில்லை விடு"

அப்போது அவனுடைய கண்கள் சேலை மறைவில் லேசாக தெரிந்த எலுமிச்சை பழ நிற இடுப்பை பார்த்துக் கொண்டு இருந்தது. அதில் இருந்த வியர்வை துளிகள் அவனுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்திருக்க கூடும் அதை நான் அவன் அணிந்திருந்த சாக்ஸின் எழுச்சியில் புரிந்து கொண்டேன். உடனே என்னுடைய சேலை தலைப்பை எடுத்து இடுப்பில் சொருகி அதை மறைத்து அவனை பார்க்க மனம் கொள்ளாமல் திரும்பி வேலைகளை செய்து கொண்டே "ஒரு அரைமணி நேரம் பொறுடா சமையல் ரெடியாகிடும், நீ உன் ரூம்ல இரு நானே கூப்பிடுறேன்"

"என்னைய அவாயிட் பண்றியா நந்தினி?"

"அதெல்லாம் இல்லையே"

"நமக்குள்ள இருந்தது இப்போ முன்ன மாதிரி இல்ல அது உனக்கு புரியலையா நீ தூரம் போயிட்ட"

"நமக்குள்ள என்ன இருந்தது அதுலாம் ஒன்னுமில்ல" என திரும்பாமலே பதிலளித்துக் கொண்டு இருந்தேன்

"என்னை திரும்பி பார்க்க மாட்டியடி? நேத்து கேட்ட கேள்வியை இப்பவும் கேக்குறேன் என்னைய லவ் பண்றியா? ஒரு வேளை உனக்கு கல்யாணம் ஆகாமல் என்னோட வயசு இருந்து இருந்தால் என்னோட காதலை ஏத்துருப்பியா நந்தினி சொல்லு"

"நான் பதில் எதுவும் சொல்லாமல் திரும்பியவாறே நின்று கொண்டு இருந்தேன்"

"உன் கண்ணுல நான் பார்த்து இருக்கேன் நீயும் என்னைய லவ் பண்ற ஆனா ஏதோ ஒன்னு உன்னைய தடுக்குது"

"அப்படில்லாம் ஒன்னு இல்ல"

"எங்கே அதை திரும்பி என் கண்ணை பார்த்து சொல்லு"

நான் திரும்பாமல் நின்று கொண்டு இருந்தேன்

அவன் என்னை நெருங்கி என் இடுப்பை அவன் கைகளால் இறுக்க பிடித்தான். என் உடனே திரும்பி கிச்சனில் உள்ள செல்ஃபில் சாய்ந்தேன். என் கண்கள் சிவக்க அவனை முறைத்து என் இடுப்பில் இருந்த அவனுடைய கையை எடுக்க பார்த்தேன் ஆனால் எனக்கு பலம் போதவில்லை. அவனிடம் தோற்று நின்று கொண்டு இருந்தேன்.

"இப்ப சொல்லு என் கண்ணை பார்த்து சொல்லு உன்னை எனக்கு பிடிக்கலைனு"

நான் கீழே குனிந்தேன், மீண்டும் அவன் என் இடுப்பை அழுத்தி பிடிக்க "ஆஆஆஆஆ" என அவன் கண்களை நிமிர்ந்து பார்த்தேன்.

அவன் கண்களில் காதல் தெரிந்தது. நான் எதுவும் பேசாமல் நின்று கொண்டு இருந்தேன். 

"உன்னால சொல்ல முடியாதுனு எனக்கு தெரியும் ஐ நோ யூ லவ் மீ"

எனக்கு வெட்கம் வர நான் தலையை கீழே குனிந்தேன் அவன் நாடியை பிடித்து மெல்ல தூக்கி அவனை பார்க்க செய்தான். என்னுடைய உடல் அவனுடைய உடலோடு ஒட்டியிருந்தது என்னுடைய வியர்வை துளிகள் அவனை நனைத்து இருந்தது. அவன் என் உதடுகளை நோக்கி அவன் உதடுகளை கொண்டு வந்தான். நான் திரும்பினேன் என் கண்ணத்தை இறுக்க பிடித்து என் உதடுகளின் தேனை குடிக்க நெருங்கி வந்தான், நான் இந்த முறை தடுக்காமல் கண்களை மூடி அவன் முத்தத்திற்காக காத்துக் கொண்டு இருந்தேன். என்னுடைய இடுப்பையும், கண்ணங்களையும் பிடித்து இருந்த அவனுடைய கைகளை விடுவித்தான். முத்தத்திற்காக என்னை ஏங்க வைத்து முத்தம் வைக்காமலயே என்னை விட்டு பிரிந்தான்.

"எனக்கு தேவை முத்தம் இல்லை, உன்னுடைய பதில் அது நீ சொல்லாமலே கிடைச்சிருச்சு, லஞ்ச்-க்கு அப்புறம் அக்யஷயா தூங்க வைச்சுட்டு என்னோட ரூமிற்கு வா, உன்கிட்ட பேசனும்"

நான் பதில் எதுவும் சொல்லாமல் சேலையை சரி செய்து சமையல் செய்து முடித்தேன். என்னுடைய பையனை வரவைத்து அவனுக்கும் கணவருக்கும் சாப்பாடு கொடுத்து அனுப்பி வைத்தேன்.

டைனிங் டேபிளில் மூவரும் சாப்பிடும் போது ஆகாஷ் உடன் நேரடி பார்வையை தவிர்த்து வந்தேன். 

அதன்பின் அக்யஷயா தூங்க ஆகாஷ் சொன்ன வார்த்தைகளை பற்றி யோசித்துக் கொண்டே இருந்தேன். ஒரு முடிவெடுத்து ஆகாஷ் ரூமிற்கு செல்ல மாடிபடி ஏறினேன்.

நான் என்ன முடிவு எடுத்திருப்பேன்? ஆகாஷ் காதலை ஏற்றுக் கொள்வதா? இல்லை நிராகரிப்பதா?

- தொடரும்
[+] 8 users Like Nandhinii Aaryan's post
Like Reply


Messages In This Thread
RE: மகளிர் தினம் - by RARAA - 10-03-2023, 02:34 PM
RE: மகளிர் தினம் - by RARAA - 16-03-2023, 12:49 AM
RE: மகளிர் தினம் - by Bigil - 28-03-2023, 11:16 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 14-04-2023, 07:34 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 10-05-2023, 07:26 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 12-05-2023, 10:12 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 19-05-2023, 10:26 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 26-05-2023, 09:08 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 03-06-2023, 11:55 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 13-06-2023, 09:24 PM
RE: மகளிர் தினம் - by Nandhinii Aaryan - 26-06-2023, 01:47 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 28-06-2023, 09:31 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 30-06-2023, 06:44 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 16-09-2023, 05:08 PM
RE: மகளிர் தினம் - by jaksa - 15-10-2023, 04:37 PM



Users browsing this thread: 7 Guest(s)