Thread Rating:
  • 3 Vote(s) - 4.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசகட்டளை
#8
காவேரியும் ராஜேஷும் உள்ளே வந்தனர். விஷ்ணு அவர்களை உபசரித்து அமர்ந்த பின் மூவர் முகத்திலும் புன்முறுவல் ஆட்கொண்டது.அம்மா அலங்கரித்து கொண்டிருக்கிறாள் இருங்க வரேன்னு எழுந்தான். விஷ்ணு நீ உட்காரு உன் அண்ணன் இல்லை உன் வருங்கால அப்பாகூட பேசிட்டு இரு.நான் போய் பொண்ண பார்த்ததுட்டு வரேன்னு உள்ளே போனால்.

பெரியம்மா கிண்டல் பண்ணாதிங்க .

ராஜேஷ் விஷ்ணுவிடம் யமுனா சித்தி எப்படி ஒத்துகிச்சி என்ன சொல்லி சமாலிச்ச.

இல்லணா நான் நீ நியூஸ் காமிச்சேன் அப்பறம் அம்மாட்ட நீ சொன்னத சொன்னேன்.அம்மா உங்கள வர‌சொல்லிருச்சி.

சித்தப்பா எங்க அவரும் ஒத்துகிட்டாரா.

இல்லை அவர்ட ஒன்னும் சொல்லல.பலகாரம் மட்டும் வாங்க அனுப்பிருக்கோம் .

பலகாரம் வாங்க சென்ற கோபால் என்றும் இல்லாமல் அக்கம் பக்கத்தினர் கூடி கூடி பேசுவதை பார்த்தார்.

அரசாங்கம் வெளியிட்ட செய்தி அறியாது இருந்த கோபால் தன் நண்பனின் கடைக்கு சென்று வீட்டிலிருந்து கொண்டுவந்த லிஸ்ட்டை நீட்டினார்.அதை வாங்கி பார்த்துவிட்டு என்னப்பா விஷேசம் என்றார் கடைக்காரர்.

விஷேசம் ஒன்னும் இல்லைப்பா வீட்ல வாங்கிட்டு வர சொன்னாங்க பில்லை போடு.

ஆமா சேதி தெரியுமா புதுசா ஒரு கிளுகிளுப்பான நியூஸ் வந்துச்சு பாத்தியா .

என்னப்பா அது.

இந்தா பாருன்னு அவர் டிவியில் நியூஸ் சேனலில் வைத்தார்.அதில் ஒரு விவாத மேடையே போய்ட்டு இருந்துச்சு.அதுல மருத்துவர் ,அரசாங்கம் வெளியிட்ட செய்தியை ஆதரித்து ஒரு ஆண் பெண் அதை எதிர்த்து ஒரு ஆண் பெண் ,அரசு அதிகாரி ஒருவர் னு விவாதிச்சிட்டு இருந்தாங்க இவர்கள் பார்க்கும் நேரம் அது முடிவை எட்டியிருந்தது.முடிவில் எல்லோரும் அதை ஆதரிப்பதாக முடிந்தது.

சரி நான் அப்பறம் வரேன் பலகாரத்தை கொடுனு வாங்கிட்டு நடநதார்.வரும் வழியில் அந்த விவாத மேடையை முதலிருந்து‌ பார்க்க தொடங்கினார்.பார்த்தபடி வீட்டிற்கு நடந்தார்.

அங்கே வீட்டில் யமுனா அலங்கரித்து கொண்டிருக்க காவேரி பின்னால் வந்து நின்று உறுமினால்.

யமுனா திரும்பி பார்த்து வெட்கத்துடன் தலை குனிந்தாள்.

என்னடி நடக்குது எனக்கு ஒன்னும் புரியல நல்லபடியா முடிஞ்சா சேரி.

அக்கா எல்லாம் நல்லபடியா நடக்கும் நான் பார்த்துக்கொள்கிறேன் .

உன் புருஷன் கோபாலை எப்படி சம்மதிக்க வச்ச .

அவருக்கு இன்னும் சொல்லல சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தோனுச்சி அதான் பலகாரம் வாங்க அனுப்பியிருக்கோம்.

போடி இவளே பசங்க இந்த காலத்து பசங்க எதையும் பெருசா எடுத்துக்க மாட்டாங்க உன் புருஷன்ட பொண்டாட்டிய பொண்ணு பார்க்க வந்திருக்கோம்னு எப்படி சொல்வது முருகா நீதான் துணை இருக்கனும் .

அப்போது யாரோ காலிங் பெல்லை அடித்தனர்.
[+] 1 user Likes Thangachi's post
Like Reply


Messages In This Thread
அரசகட்டளை - by Thangachi - 25-06-2023, 03:53 PM
RE: அரசகட்டளை - by Priya282863 - 25-06-2023, 04:18 PM
RE: அரசகட்டளை - by Thangachi - 25-06-2023, 06:31 PM
RE: அரசகட்டளை - by mahesht75 - 26-06-2023, 09:32 AM
RE: அரசகட்டளை - by Thangachi - 26-06-2023, 10:17 AM
RE: அரசகட்டளை - by Thangachi - 26-06-2023, 10:19 AM
RE: அரசகட்டளை - by Thangachi - 26-06-2023, 01:22 PM
RE: அரசகட்டளை - by starboy111 - 26-06-2023, 02:45 PM
RE: அரசகட்டளை - by mahesht75 - 27-06-2023, 10:11 AM
RE: அரசகட்டளை - by Muralirk - 27-06-2023, 11:01 AM
RE: அரசகட்டளை - by omprakash_71 - 27-06-2023, 09:23 PM
RE: அரசகட்டளை - by Thangachi - 28-06-2023, 08:40 PM
RE: அரசகட்டளை - by mahesht75 - 28-06-2023, 10:30 PM
RE: அரசகட்டளை - by omprakash_71 - 29-06-2023, 04:32 AM
RE: அரசகட்டளை - by Thangachi - 30-06-2023, 03:57 PM
RE: அரசகட்டளை - by mahesht75 - 30-06-2023, 10:11 PM
RE: அரசகட்டளை - by Thangachi - 02-07-2023, 11:28 AM
RE: அரசகட்டளை - by mahesht75 - 02-07-2023, 02:49 PM
RE: அரசகட்டளை - by mahesht75 - 02-07-2023, 09:40 PM
RE: அரசகட்டளை - by omprakash_71 - 03-07-2023, 02:37 PM
RE: அரசகட்டளை - by Thangachi - 04-07-2023, 07:10 PM
RE: அரசகட்டளை - by Thangachi - 11-07-2023, 03:11 PM
RE: அரசகட்டளை - by omprakash_71 - 11-07-2023, 04:28 PM
RE: அரசகட்டளை - by mahesht75 - 01-08-2023, 02:14 PM
RE: அரசகட்டளை - by sathayden29 - 01-08-2023, 10:01 PM
RE: அரசகட்டளை - by sathayden29 - 01-08-2023, 10:04 PM
RE: அரசகட்டளை - by KK1010 - 01-08-2023, 03:33 PM
RE: அரசகட்டளை - by Terrorraj - 02-08-2023, 12:39 PM
RE: அரசகட்டளை - by mahesht75 - 04-08-2023, 10:25 PM
RE: அரசகட்டளை - by mahesht75 - 21-08-2023, 10:19 AM
RE: அரசகட்டளை - by mahesht75 - 27-08-2023, 10:25 PM
RE: அரசகட்டளை - by mahesht75 - 07-09-2023, 01:04 PM
RE: அரசகட்டளை - by mahesht75 - 09-10-2023, 03:08 PM



Users browsing this thread: