26-06-2023, 08:04 AM
(This post was last modified: 26-06-2023, 08:13 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Your work awesome nanba,எனக்கு சீரியல் பிடிக்காது என்பதால் இந்த சீரியல் நான் பார்த்தது இல்லை.முதலில் பாக்யலட்சுமி -2 ஏதோ சினிமா என்று நினைத்து விட்டேன்.ஆனால் பார்த்த மாதிரியே இல்லையே என்று நினைத்து கொண்டு இருக்க,நேற்று facebook பார்த்து கொண்டு இருக்கும் பொழுது தற்செயலாக cineulagam post இல் இதை பற்றி போட்டு இருந்தார்கள். என்னுடைய உலகம் மொபைல் போனிலேயே முடிந்து விடுகிறது.டிவி சொந்த ஊருக்கு செல்லும் போது தான் பார்க்க முடியும்.எனக்கு ஒரு பிடித்த படங்கள் அல்லது பாடல்கள் YOUTUBE அல்லது TELEGRAMIL பார்ப்பேன்.அதனால் சீரியல் பார்க்கும் வாய்ப்பு குறைவு.சீரியல்,சினிமா எல்லா தளங்களிலும் புகுந்து விளையாடுகிறீர்கள்.continue