25-06-2023, 07:45 AM
(This post was last modified: 25-06-2023, 08:15 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
வாங்க வாங்க ப்ரோ,உங்க கருத்தை தான் எதிர்பார்த்து காத்து இருந்தேன்.ஒரே நேரத்தில் இரண்டு கதை எழுத எனக்கு நேரம் மற்றும் திறமை இல்லை.இதை முடித்து விட்டு தான் அடுத்த கதை எழுதப்படும்.Thanks for your valuable comments