24-06-2023, 11:02 PM
அன்பு நண்பர்களுக்கு வணக்கம், இது நான் எழுதும் முதல் கதை. சில வருடங்களுக்கு முன்னர், என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு கொஞ்சம் கற்பனை கலந்து எழுதியுள்ளேன். சில விசயங்களை மனதுக்குள்ளே பூட்டி வைக்க முடியாததால் இங்கே பகிர்கிறேன். உங்கள் ஆதரவும், பின்னூட்டங்களும் தொடர்ந்து எழுத உற்சாகமளிக்கும். குறைகள் இருந்தாலும் பகிரவும், மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன்.
-----
கள்வளின் காதலன்
கள்வளின் காதலன்