3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Episode -152

உள்ளே குதித்த உருவத்தை பார்த்து ஒரே நேரத்தில் சம்பத் அதிர்ச்சி அடைய,ஸ்ருதி மகிழ்ச்சி அடைந்தாள்.

இவன் எப்படி உள்ளே வந்தான்?என்று சம்பத் திடுக்கிட ,வந்தவன்  காலால் ஒரு எத்து விட சம்பத் உருண்டு கீழே விழுந்தான்.சேலையை எடுத்து ஸ்ருதியிடம் கொடுத்து"நீ கட்டிக்கோ தங்கச்சி"என்றான் நஞ்சுண்ட கவுடா.

என் தங்கச்சி மேலேயடா கை வைக்கிற என்று மேலும் ஒரு உதை விட்டான்.

சம்பத்திற்கும் , நஞ்சுண்டாவிற்கும் ஒரு துவந்த யுத்தமே ஆரம்பம் ஆகியது.மாத்திரையின் பவர் கூடுதல் வலுவை கொடுத்ததால் நஞ்சுண்டாவின் முரட்டு உடம்பிற்கு இணையாக சண்டை போட்டான் சம்பத்.கைகளாலும்,கால்களாலும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.சண்டையில் பெரும்பாலும் மாறி மாறி இருவரும் முன்னிலை பெற்றனர்.சம்பத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற கோபத்தில் மூர்க்கத்தனமாக சண்டை போட்டான்.நேரம் ஆக ஆக சம்பத் கை ஓங்கியது.சம்பத்தின் தாக்குதல்களை சமாளிக்கவே நஞ்சுண்டாவிற்கு போதும் போதும் என்று இருந்தது.ஒரு கட்டத்தில் நஞ்சுண்டாவின் காலை கால்பந்து உதைப்பது போல் ஓங்கி உதைக்க அவன் முட்டி போட்டு மடங்கி உட்கார்ந்தான்.இதை பயன்படுத்தி கொண்டு புஜங்களால் நஞ்சுண்டாவின் கழுத்தை கிடுக்கிபிடி போட்டு பிடித்தான் சம்பத்.இதில் நஞ்சுண்டாவுக்கு மூச்சு விட முடியாமல் திணறி கண்கள் இருட்டி கொண்டு வந்தது.நஞ்சுண்டாவின் கைகள் சம்பத்தின் கைகளை  எவ்வளவு முயன்றும் தளர்த்த முடியவில்லை.

அனுபமா நீ கொடுத்த மாத்திரை சரியான மாத்திரை தான்டி என்று சம்பத் மனதிற்குள் மெச்சி கொண்டான்.இல்லை என்றால் இந்த முரட்டு உருவத்தை எல்லாம் என்னால் தோற்கடிக்க முடியுமா?என்று தன் பிடியை மேலும் இறுக்கினான்.நஞ்சுண்டாவின்‌ மூச்சு கொஞ்ச கொஞ்சமாக அடங்கி கொண்டே வர
சரியாக அந்த நேரத்தில் சம்பத் பின்மண்டையில் உருட்டு கட்டையால் ஒரு அடி நச்சென்று விழுந்தது.சம்பத் பிடியை தளர விட நஞ்சுண்டா மயங்கி கீழே சாய்ந்தான்.சம்பத் எழுந்து வெறியோடு அடித்த ஸ்ருதியை நோக்கி திரும்ப,இப்பொழுது தலையின் முன்பக்கம் இன்னொரு பலத்த அடி விழ சம்பத் ஸ்ருதியை நோக்கி கையை நீட்டி "உன்னை விட மாட்டென்டி"என்று சொல்லி கொண்டே மயங்கி கீழே விழுந்தான்.

உருட்டு கட்டையை கீழே போட்டு விட்டு நஞ்சுண்டாவை தொட்டு  அண்ணா, அண்ணா என்று ஸ்ருதி அழைக்க,நஞ்சுண்டா மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தான்.ஸ்ருதி NCC இல் இருந்ததால் FIRST AID சிகிச்சை எல்லாம் அத்துபடி.அவன் மார்பில் கை வைத்து இரண்டு மூன்று முறை நன்றாக அழுத்த நஞ்சுண்டாவின் இதய துடிப்பு அதிகரித்து மூச்சு வந்தது.ஸ்ருதி தண்ணிரை தெளித்து எழுப்ப நஞ்சுண்டா இருமிகொண்டே எழுந்தான். அருந்த நீர் கொடுக்க, நஞ்சுண்டா சகஜ நிலைக்கு வந்தான்.

தங்கச்சி உனக்கு ஒன்னும் ஆகவில்லையே?

இல்லை அண்ணா நீங்க தான் சரியான நேரத்தில் வந்து காப்பாற்றி விட்டீர்களே!

சரி வா ஸ்ருதி நாம இங்கிருந்து சீக்கிரம் கிளம்பலாம்.
கீழே போய் கதவை திறக்க முயல,lock ஆகி இருக்கு ஸ்ருதி.இரு நான் மேலே போய் அவன் பாக்கெட்டில் சாவி இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்.அவன் பாக்கெட்டில் தடவி பார்த்தும் சாவி எங்கேயும் இல்லை.

நஞ்சுண்டா கீழே வர,ஸ்ருதி அவனை பார்த்து,"அண்ணா சாவி கிடைச்சுதா?"

இல்லை ஸ்ருதி அவன் எங்கு வைத்து தொலைத்தோனோ தெரியலையே என்று நஞ்சுண்டா புலம்பினான்.

சரி கிடைப்பதை எல்லாம் கொண்டு இருவரும் கதவை உடைக்க தொடங்கினார்கள்.பழங்கால வீட்டின் கதவு மிகவும் வலுவாக இருக்க,கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை.

ஆமா நீங்க எப்படி வந்தீங்க அண்ணா,

உன்னை கோச்சிங் கிளாஸில் இருந்து கூட்டி போவதை பார்த்தேன் ஸ்ருதி, வழியில் bike off ஆகி விட்டது.வேற வழி இல்லாம தொடர்ந்து ஓடி வந்தேன்.அப்போ இந்த மண் சாலையில் கார் இப்போ வந்ததற்கான தடம் தெரிந்தது.அதை பார்த்து இங்கே ஓடி வந்தால் உன் சத்தம் கேட்டு pipe ஐ புடிச்சிட்டு மேலே ஏறி வந்தேன்.

இப்போ வெளியே எப்படி அண்ணா போறது?

வேற வழியே இல்ல தங்கச்சி,முதல் மாடி பால்கனியில் இருந்து துணி கட்டி கீழே இறங்க வேண்டியது தான்.நஞ்சுண்டா விறுவிறுவென ஆங்காங்கு இருந்த ஸ்கிரீன் துணிகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து கட்டினான்.வா ஸ்ருதி இது போதும்,இதை பால்கனியில் கட்டி இறங்கி விடலாம்.
மீண்டும் சம்பத் மயங்கி கிடந்த பால்கனி அறைக்கு செல்லும் போது நஞ்சுண்டாவின் கால்கள் இடறி ஸ்ருதி கீழே வைத்து இருந்த தண்ணி பாட்டிலை தட்டிவிட,பாட்டிலில் இருந்த நீர் வழிந்து நேர்கோடாக சம்பத் முகத்தை நோக்கி பயணித்து கொண்டு  இருந்தது.

நஞ்சுண்டா பலமான முடிச்சு போட்டு துணியை கீழே இறக்க அது ஏறக்குறைய தரையை தொட்டது.

ஸ்ருதி நீ முதலில் கீழே இறங்கும்மா,

ஸ்ருதி மெதுவாக துணியை பிடித்து கொண்டு கீழே இறங்க நஞ்சுண்டா கெட்டியாக துணியை பிடித்து கொண்டான்.

ஸ்ருதி கீழே இறங்கி முடிக்கும் நேரம்,இம்முறை நஞ்சுண்டாவின் பின் மண்டையில் அடி விழுந்தது.அடித்தது சம்பத் தான்.
நஞ்சுண்டா மயங்கி சரிய,"இருடி நான் கீழே வரேன் நீ எங்கேயும் தப்பி போக முடியாது"என்று சம்பத்தும் துணியை பிடித்து கொண்டு கீழே இறங்க தொடங்கினான்.

ஸ்ருதி கம்பௌண்ட் கேட்டை திறந்து கொண்டு சாலையில் ஓட துவங்க,தன்னை கடத்திய கார் மண் சாலையில் எதிரே தூரத்தில் வருவதை பார்த்து"அய்யோ அனுபமா வேறு எதிரில் வருகிறாள்,சம்பத்தும் பின்னாடி துரத்தி கொண்டு வருகிறான்.இருவரிடம் மாட்டினால் அவ்வளவு தான் நம் கதி என்று மண்சாலையில் இருந்து பிரிந்து,பக்கத்தில் உள்ள புதர் மண்டிய காட்டு பகுதியில் ஓட துவங்கினாள்.

ஷெட்டி தன் கிராமத்தில் ஹெலிகாப்டரில் இறங்க போலீஸ் டிஜிபி தயாராக இருந்தார்.

என்ன ஆச்சு,என் மனைவியை கண்டுபிடித்து விட்டீர்களா?

இல்ல சார்,ஆனா நிறைய விவரங்கள் கிடைத்து இருக்கு,வாங்க காரில் பேசிக்கொண்டே போகலாம்.

டிஜிபி காரில் ஷெட்டியை பார்த்து,"சார் இது கிராமம் ஆதலால் பெருசா சிசிடிவி footage கிடைக்கல.ஆனால் இன்ஸ்டிட்யூட் இருந்து இந்த footage கிடைச்சு இருக்கு பாருங்க.

ஸ்ருதியும் ஒரு பெண்ணும் வெளிவருவதை வீடியோவில் பார்த்தார்கள்.

அந்த பொண்ணுக்கு சிசிடிவி எங்கே இருக்கு என்று தெளிவாக தெரிஞ்சு இருக்கு சார்.அதனால்  சிசிடிவி இருக்கிற இடத்தில் எல்லாம் தெளிவா தன்னோட முகத்தை காட்டவே இல்லை.வெளியே நின்று இருக்கும் கார் உங்களோடது தான் சார்.அதில் தான் இருவரும் ஏறுகிறார்கள்.அப்புறம் கொஞ்ச நேரத்தில் ஒரு bike அந்த கார் பின்னாடி போய் இருக்கு.அதில் போகிறவர் உங்க எதிரி நஞ்சுண்டப்பா தான் சார்.அவரோட bike பாதி வழியிலேயே நிக்குது.அவரோட மொபைலும் கொஞ்ச தூரத்தில் விழுந்து கிடந்தது.அதையும் கைபற்றி விட்டோம்.அவரும் மிஸ்ஸிங்.ஒருவேளை அவர் கடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் நாங்க விசாரணை செய்ஞ்சுட்டு இருக்கோம் சார். அவர் சம்பந்தப்பட்ட இடத்தில் எல்லாம் தேடி துருவிட்டோம் சார்.இன்னும் எதுவும் தகவல் கிடைக்கல.

சரி என் மனைவி மொபைல் என்கிட்ட பேசும் போது தான் cut ஆச்சு.அதை trace பண்ணீங்களா?

சார் அதையும் try பண்ணிக்கிட்டு இருக்கோம் சார்,அவங்க use பண்ற நம்பர் தமிழ்நாட்டு நம்பர் என்பதால் சென்னையில் உள்ள சர்வரில் தான் டவர் லொகேஷன் எல்லாம் பதிவு ஆகுது.சென்னை போலீஸ் மூலமா details கேட்டு இருக்கோம்.அது முழுக்க வேற division என்பதால் சில formalities எல்லாம் கேட்டாங்க,அதை எல்லாம் செய்து கொடுக்க கொஞ்சம் late ஆகி விட்டது.

என்னய்யா போலீஸ் நீ,சென்ட்ரல் மினிஸ்டர்க்காக என்று சொல்லி கேட்க  வேண்டியது தானே!

சொன்னோம் சார்,ஆனா அவங்க formalities தான் முக்கியம் என்று சொல்லிட்டாங்க.இன்னும் கொஞ்ச நேரத்தில் எந்த டவர் என்று தெரிந்து விடும்.

இரு இரு எல்லாம் நேரம் பார்த்து விளையாடுறாங்க,நான் அவங்களை அப்புறமா பார்த்துக்கிறேன்.

அந்த நேரம் டிஜிபி செல்ஃபோன் தன் ரீங்காரத்தை பாட,DGP எடுத்து ஹலோ என்றார்.அப்படியா? என்றார்.சூப்பர் என்றார்.சார் ஒரு GOOD நியூஸ்

சொல்லுய்யா,என் மனைவி கிடைத்து விட்டாளா?ஆர்வமாக ஷெட்டி கேட்க

இல்லை சார், ஆனா உங்க மனைவி போன கார் கிடைத்து விட்டது .

மீண்டும் ஷெட்டி முகம் சுருங்கியது.
இப்பதான் என் மனைவி போன காரையே கண்டு பிடிக்கிறீங்களா?வாங்களேன் போய் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு விட்டு அப்படியே goa ஒரு ட்ரிப் போய் வந்து விட்டு ஒரு நாலு நாள் கழித்து தேடலாம்?என்று ஷெட்டி முறைத்து கொண்டே கேட்டான்.

இல்ல சார்.

நீ எதுவும் பேசாதேய்யா,உன்னை நம்பினா வேலைக்கு ஆகாது. நீ முதலில் கார் இருக்கும் இடத்திற்கு வண்டியை விடு.நானே மற்றதெல்லாம் பார்த்துக்கிறேன்.

அதற்குள் ஸ்ருதி இருக்கும் இடம் தெரிந்து கிராம மக்கள் அனைவரும் கார் இருக்கும் இடத்திற்கே வந்து விட்டனர்.எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் காத்து கொண்டு இருந்தனர்.

படுபாவி,அந்த பொண்ணு முகத்தை பார்த்தா யாருக்காவது கடத்தி போக தோணுமா,அவன் கை கால் விளங்காம போக என்று ஒரு பெண் சாபம் விட

அந்த பொண்ணு எல்லோரிடமும் கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் எவ்வளவு ஆசையா பழகி கொண்டு இருந்தது.எப்படியாவது அந்த பொண்ணு நல்லபடியாக வந்து விட வேண்டும் என்று மற்றவர்கள் வேண்டி கொண்டு இருந்தனர்.

ஷெட்டி அமைதியாக வந்து காரை நோட்டமிட,உள்ளே ஸ்ருதி handbag இருந்தது.அதை எடுத்து பார்க்க அவன் கண்களில் கண்ணீர் வந்தது.சாவி காரிலேயே விடப்பட்டு இருந்தது.அப்பொழுது கிராம மக்களின் வேண்டுதல் பலித்தது.

அனுபமா படுகுஷியில் இருந்தாள்.இந்நேரம் எப்படியும் ஸ்ருதி , சம்பத்திற்கு சொந்தமாகி இருப்பாள்.இன்னும் மகிழ்ச்சியை இரட்டிபாக்கி கொள்ள ஷெட்டிக்கு ஃபோன் செய்தாள்.

என்னடா மச்சான் எப்படி இருக்கே?

யாரு அனுபமாவா?

ஆமாடா மச்சான்.

அனுபமா ஒழுங்கா போனை வச்சிடு,நான் செம கோபத்தில் இருக்கேன்.

தெரியும்டா மாப்பிள்ளை,உன் பொண்டாட்டியை காணோம்,நீ தேடிட்டு இருக்கே,அவ இருக்கும் இடம் பற்றி உனக்கு தகவல் சொல்லலாம் என்று call பண்ணா ரொம்ப தான் கிராக்கி பண்றீயே

ஏய் அனுபமா,உனக்கு ஸ்ருதியை பற்றி என்ன தெரியும்!சீக்கிரம் சொல்லு.உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானால் தரேன்.ஷெட்டி கெஞ்சினான்.

அப்பா ,பொண்டாட்டி மேல தான் எவ்வளவு பாசம்! நீ அங்க துடிப்பதை பார்த்து எனக்கே இங்கே படபடப்பா ஆகுது.ஆனா ஒரு விசயம் இப்போ உன் பொண்டாட்டி உனக்கு கிடைச்சாலும் அவ கற்பொடு இருக்க மாட்டா.இந்நேரம் ஒருத்தன் அவளை சின்னாபின்னமாகி இருப்பான் பரவாயில்லையா?

ஐயோ பரவாயில்லை அனுபமா,எனக்கு அவ உயிரோடு கிடைச்சாலே போதும்.

அப்போ சொல்றேன் கேட்டுக்கோ,உனக்கும் எனக்கும் சம்பத்தப்பட்ட இடத்தில் தான் இருக்கா.முடிஞ்சா யோசித்து கண்டுபிடி.இன்னொரு விசயம் சொல்றேன் அதையும் கேளு.அவளை கடத்தி ஒருத்தன் கிட்ட மாட்டி விட்டதே நான் தான்டா.என்று கூற

ஷெட்டி நரம்பு புடைக்க,அனுபமா உன்னை சும்மா கூட விட மாட்டேன்டி என்று போனில் கத்தியதை பார்த்து ஒரு நிமிஷம் அங்கு இருந்த அனைவருமே பயந்தனர்.

கத்தியே நீ செத்துடாதடா,போய் மிச்சம் மீதி உள்ள உன் பொண்டாட்டி உசிரையாவது காப்பாற்று போ என்று சிரித்து கொண்டே போனை அணைத்தாள்.

சார் என்ன ஆச்சு சார் ,என்று போலீஸ் DGP வந்து கேட்க,

அது ஒண்ணுமில்ல நீ போய்யா,என்னை கொஞ்சம் தனிமையில் விடு

ஷெட்டி மனதிற்குள் யோசிடா யோசிடா உனக்கும் அனுபமாவிற்கும் சம்பந்தப்பட்ட இடம் என்ன?என்று யோசித்து கொண்டு இருக்கும் பொழுது சர்ச் மணி ஒலித்து மணி 6 என்றது.ஸ்ருதி கடத்தப்பட்டு இரண்டு மணி நேரம் ஆகி இருந்தது.

ஷெட்டி மூளைக்குள் உடனே பல்ப் எரிந்தது.ச்சே இதை எப்படி தவற விட்டோம்.என்னோட பண்ணை வீட்டிற்கு பக்கத்தில் அல்லவா சர்ச் இருக்கு.ஸ்ருதி phone அணைவதற்கு முன் தெளிவாக சர்ச் bell ஓசை கேட்டதே!எல்லா இடத்திலும் தேடுவோம்.ஆனா என் வீட்டில் தேட மாட்டோம் என்று எவ்வளவு கிரிமினலா இவ யோசிச்சு இருக்கா.உன்னை வந்து கவனிச்சுகிறேன்டி இரு என்று ஷெட்டி மின்னலென காரை கிளப்பி கொண்டு போனான்.

சார் உங்க wife மொபைல் கட் ஆன டவர் எது என்று தெரிந்து விட்டது?என்று டிஜிபி கத்தி கொண்டே ஓடிவர,அதற்குள் ஷெட்டி அவர்கள் கண் பார்வையில் இருந்தே மறைந்து இருந்தான்.

பக்கத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் மொபைலுக்கு யாரோ அழைக்க இம்சை அரசன் 23ம் புகிகேசி  ரிங்டோன் வந்தது.

ஏண்டா எதுனா புதிய செய்தியை கொண்டு வருவாய் என்று பார்த்தால் இறந்து புதைத்த செய்தியா கொண்டு வருவாய் என்று ரிங் ஆகியது.இதை கேட்டு அங்கு இருந்த கிராம மக்கள் அனைவரும் சிரித்தனர்.

[Image: aalwar191206-27.jpg]
[+] 4 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:54 PM
RE: Anitha trapped - by Raa2003 - 13-07-2023, 06:12 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:57 PM
RE: Anitha trapped - by Kaama Pyscho - 21-12-2022, 07:07 PM
RE: Anitha trapped - by haricha - 22-12-2022, 12:34 AM
RE: Anitha trapped - by omprakash_71 - 21-12-2022, 07:09 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 08:43 PM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 21-12-2022, 10:56 PM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:30 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:25 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:35 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:53 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 12:59 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 07:32 AM
RE: 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள் - by Geneliarasigan - 24-06-2023, 10:51 PM



Users browsing this thread: 35 Guest(s)