முள் குத்திய ரோஜா(completed)
#29
எனது எண்ணங்கள் பின்னோக்கிசா செல்ல ஆரம்பித்தது. அவள் மீண்டும் என்னை இழுத்து வந்தாள்.
” நான் கூட லவ் மேரேஜ்தான் பண்ணிகிட்டேன்.. ”
”ஓ. ! உங்கப்பா எதிர்க்கலையா.. ?”
” எதிர்க்காம இருப்பாஙகளா.. ? ஆனா எங்கக்கா விருப்பம் இல்லாத வாழ்க்கைதான் வாழறா.. என்னையும் அதே மாதிரி ஆக்கிறாதிங்க.. உங்க கவுரத்துக்காகனு சொல்லி அவரை கன்வின்ஸ் பண்ணி சம்மதிக்க வச்சேன்.. !!”
” ஓஓ.. !!”
” அப்படி ஒண்ணும் அவன் அன்னியமும் கிடையாது. எங்க ரிலேஷன்தான். ஒரு வழியா சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணோம். ”
” ம்ம் !!”
” நல்லாதான் வாழ்ந்தோம். ஆறு மாசம்.. !!” அவள் குரல் தணிந்தது.
” ம்ம் ” மெல்ல அவள் கை பற்றி அழுத்தினேன்.
அவள் கண்கள் கலங்கின. அவள் கையை மெதுவாக வருடிக் கொடுத்தேன்.
” ரிலாக்ஸ் நிலா.. ”

இடது கையால் கண்களை துடைத்தாள். துப்பட்டாவை உயர்த்தியபோது அவளின் இளமை வீக்கம் விண்ணென தெரிந்தது. என் பார்வையை மெல்ல மாற்றினேன்.
”ஒரு வருசம் கூட முழுசா வாழலை. அதுக்குள்ள விதி.. அவனை என்கிட்ட இருந்து பிரிச்சிருச்சு.. !!”
” ஸோ ஸாரி.. !!”
மெல்லிய இளங் காற்று அவளது முன் நெற்றி முடிகளை கலைத்துப் போனது. ஆனால் அவள் கண்கள் மட்டும் கலங்கியே இருந்தன. அவள் கையை எடுத்து என் உளளங கைக்குள் வைத்து மென்மையாக வருடிக் கொடுத்தேன். அவள் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு தலையை மெதுவாக என் பக்கம் சாய்த்தாள்.!
” ஸாரி நிலா…”
” பைக்ல போனவன்.. பொணமாத்தான் வீடு வந்தான்..” என்றபோது.. அவளையும் மீறி அவளது குரல் உடைந்தது. மளுக்கென கண்களில் கண்ணீர். அவளின் கண்ணீர் உடனடியாக என் தோளை நனைத்தது.
” நிலா.. காம் டவுன் ப்ளீஸ்.. !!” அவள் தோளில் கை போட்டு என்னுடன் அவளை சேர்த்து அணைத்தேன். அவள் துப்பட்டாவை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு என் தோளில் சாய்ந்தபடி சிறிது நேரம் அழுதாள். நான் ஆறுதல் சொல்லி அவளை தேற்ற முயன்று கொண்டிருந்தேன்.. !!
எங்களைப் போலவே.. யாரோ இரண்டு பேர்.. நாங்கள் இருந்த இடத்திற்கு வர.. நிலா அழுகையை அடக்கிக் கொண்டாள். துப்பட்டாவால் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்தாள்.
” வாங்க போலாம்.. ” மிகவும் மெல்லிய குரலில் அழைத்தாள்.

நானும் எழுந்து அவளுடன் நடந்தேன்.
” கஷ்டமா இருந்தா அதைப் பத்தி பேச வேண்டாம் நிலா.. ”

” ம்ம் ”
இருவரும் கை கோர்த்து மெதுவாக நடந்தோம். எங்கள் பைக் இருந்த இடத்தை அடைந்தோம.
” ஸாரி.. ! நான் அழுது உங்க மூட் அப்செட் பண்ணிட்டேனா.. ?” என்று மெல்லக் கேட்டாள்.
” எனக்கு நோ ப்ராப்ளம்.. பட் உனக்குத்தான் கஷ்டம்.. ”
”நமக்கு புடிச்சவங்கிட்ட சொல்லி அழறதும் ஒரு சுகம்தானே.. ?”
” எஸ்ஸ்… ”
” தேங்க்ஸ்.. ”
” ஐ லவ் யூ.. ”
” மீ டூ.. ”
Like Reply


Messages In This Thread
RE: முள் குத்திய ரோஜா(adultery ) - by johnypowas - 28-12-2018, 10:43 AM



Users browsing this thread: 2 Guest(s)