24-06-2023, 12:59 AM
(This post was last modified: 24-06-2023, 01:00 AM by Kokko Munivar 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
என்னுடைய கதையுடன் சேர்த்து இந்தக் கதையையும் நேரம் கிடைக்கும் போது தொடருகிறேன்.. என்னுடைய கதை உள்பட விடுபட்ட இது போன்ற கதைகளையும் முடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..
பக்கம் பக்கமாக எழுதுகிறேன் என்ற பெயரில் எதையோ கிறுக்கி வைத்து படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்த நான் விரும்பவில்லை.. சிறிய பதிவாக இருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..
அதே போல கதையை எழுதுவதற்கு என்னுடைய சொந்த வேலைகளுக்கு இடையில் நேரத்தை ஒதுக்கி அப்டேட் போடுவதற்கும் சற்று தாமாதமாகிறது.. இதெல்லாம் புரிந்து கொண்டு நண்பர்கள் ஊக்கமளித்தால் தொடர்ந்து எழுத எனர்ஜி கிடைக்கும்.

❤️ காமம் கடல் போன்றது ❤️