23-06-2023, 01:15 AM
(22-06-2023, 09:47 PM)Kokko Munivar 2.0 Wrote: நண்பரே உங்களுடைய நேம் போர்டில் இருக்கும் பெயரை மாற்றுவதற்கு பதிலாக, இந்த தளத்தின் பெயரையே மாற்றிவிட்டால் என்ன? Xossipy என்ற பெயருக்கு பதில் உங்களுடைய பெயரையே வைத்துவிடலாமே... நீங்களும் முரட்டுத்தரனமாக கதையை எழுதிக்கொண்டே போகிறீர்கள்.. உங்கள் கதைகள் காட்டாட்று வெள்ளம் போல கறை புரண்டு ஓடுகிறது.. தனித்து கதை எழுதுவது மட்டும் இல்லாமல் பார்ட்னர் சிப் போட்டு வேறு எழுதுகிறீர்கள்.. இன்னும் சில நாட்களில் தளத்தில் முழுமையாக வந்தனா விஷ்ணு என்று தான் வரப் போகிறது.. அதற்குத் தான் சொன்னேன்.. தளத்தின் பெயரையே மாற்றிவிடலாம் என்று...
அவர் தான் இந்த தளத்தை ஆக்ட்டிவாக வைத்துக்கொண்டிருக்கிறார்.. பல கோடி நன்றிகள்...