22-06-2023, 10:58 PM
(This post was last modified: 22-06-2023, 11:43 PM by Geneliarasigan. Edited 9 times in total. Edited 9 times in total.)
என்னடா இவன் ,இந்த தளத்தில் போய் இப்படி ஒரு கதை எழுதி கொண்டு இருக்கிறான் என்று கோபிக்காதீர்கள்.part 1 and part 2 வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எழுதியது.part 3 என்னோட விருப்பத்திற்காக எழுதி கொண்டு இருக்கிறேன்.இதில் என்னவெல்லாம் எனக்கு எழுத வருகிறது என்ற பரிட்சார்த்த முறையில் நான் செய்கிற முயற்சி தான்.கீர்த்தி சுரேஷ் பகுதியில் கொஞ்சம் horror வருமாறு எழுதினேன். காமெடி அங்கங்கு வருமாறு முயற்சி செய்கிறேன்.இப்பொழுது ஸ்ருதி பகுதியில் கொஞ்சம் திரில்லர் முயற்சி செய்கிறேன்.வெறும் காமம் மட்டுமே வரும் என்று இப்பொழுது எதிர்பார்க்காதீர்கள்.காமத்தையும் ,உணர்வுகளையும் சேர்த்து ஜனரஞ்சகமாக கொடுக்க முயற்சி செய்கிறேன்.இதில் வெற்றி என்பது நீங்கள் கொடுக்கும் ஆதரவு (likes and comments).தோல்வி என்பது likes and comments வராமல் இருப்பது.already தோல்வியை நோக்கி பயணித்து கொண்டு இருந்த இந்த கதைக்கு jakash என்ற நண்பர் தந்த பாஸிட்டிவ் விமர்சனம் மூலம் ஒரு புது உத்வேகம் கிடைத்து உள்ளது.அந்த ஒரு காரணத்தினால் வேலை முடித்து தாமதமாக வந்தாலும் இன்று மேலும் ஒரு update கொடுக்க முடிந்தது.once again special thanks to JAKASH நண்பா.ஸ்ருதி portion யார் ஒருவர் முழுவதுமாக படித்து தனக்கு இந்த மாதிரி ஒரு பெண் தனக்கு கிடைக்க மாட்டாளா என்ற ஏக்கம் ஒருவர்க்கு வந்தால் கூட அது கண்டிப்பாக என் எழுத்துக்கு கிடைத்த வெற்றி என்று நினைத்து கொள்வேன்.நன்றி