22-06-2023, 10:41 PM
(This post was last modified: 23-06-2023, 09:39 AM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode -150
டேய் சம்பத்,அவ கிளாஸ் உள்ளே போய் விட்டாள்.
அப்ப உள்ளே போய் கூட்டிட்டு வா அனுபமா சீக்கிரம்
டேய் அவசரக்குடுக்கை,உடனே போனால் சந்தேகம் வந்து விடும்.கொஞ்ச நேரம் கழித்து போலாம் பொறு.
ஒரு மணிநேரம் கழித்து,அனுபமா உள்ளே சென்றாள்.
Excuse me சார், ஸ்ருதி husband கொஞ்சம் உடனடியாக அவளை கூட்டி வர சொன்னார்.
ஸ்ருதி you can go,Professor சொல்ல,
ஸ்ருதி சந்தேகத்தோடு வெளியே வந்தாள்.
ஸ்ருதி அனுபமாவை பார்த்து"ஒரு நிமிஷம் சிஸ்டர்,என் husband எதுவாக இருந்தாலும் எனக்கே நேரடியாக ஃபோன் பண்ணுவாரே!அதுவும் இப்போ அவர் ஊரில் இல்லையே .நீங்க எதுக்கு வந்தீங்க?
இந்த கேள்வியை எதிர்பார்த்த அனுபமா ஸ்ருதியை பார்த்து பொறுமையாக"நேற்று இரவு உனக்கும் உன் புருஷனுக்கும் ஏதாவது பிரச்சினையா?
அப்படி ஒன்னும் இல்லையே,ஸ்ருதி சொல்ல,
பிரச்சினை இல்லனா உன் புருஷன் எதுக்கு என்னை அவன் வர சொல்ல போறான்.நீ அவனை காய போட்டதால் தான் என்னை அவன் கூப்பிட்டு இருந்தான்.ஆனால் அவன் உன்னை மறக்க முடியாம அளவுக்கு அதிகமாக மது குடிச்சு இருக்கான்.சுயநினைவிலேயே இல்ல.அவன் உன் பெயரை தான் போதையில் சொல்லி புலம்பி கொண்டு இருந்தான்.சரி வீட்டுக்கு போனால் நீ அங்கே இல்ல,வீட்டில் தான் சொன்னாங்க நீ இங்கே இருப்பாய் என்று அதனால் தான் உன்னை தேடி வந்தேன் என்று சுருக்கமாக அனுபமா சொன்னாள்.
அவர் இப்போ எங்கே இருக்காரு?ஸ்ருதி கேட்க,
அவர் எங்களை மாதிரி விபச்சாரிக்களை அனுபவிப்பதற்காகவே ஒரு பங்களா கட்டி வைத்து இருக்கான்.அங்கே தான் இருக்கான்.
அதற்குள் இருவரும் பேசி கொண்டே வெளியே வந்து விட்டனர்.
"ஒரு நிமிஷம் நான் எதுக்கும் அவர் மொபைலுக்கு ஃபோன் பண்றேன்"என்று ஸ்ருதி சொல்ல,ஒரு நிமிடம் அனுபமா பதறி போனாள்.ஆனால் ஸ்ருதி அழைத்த போது Mobile no not reachable என்று வந்தது.
Not reachable என்று வருது,ஸ்ருதி கூற,
அது அங்கே network இல்ல ஸ்ருதி,அவன் இன்னும் கொஞ்சம் மது குடித்தால் அவன் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.சீக்கிரம் வா.இங்கே பார் அவனோட காரு,அவன் என்னை அழைத்து வர அனுப்பிய கார் இது தான்.ஸ்ருதிக்கு நன்றாக தெரியும் அவனுடைய கார்கள் எல்லாமே 2098 என்று முடியும்.only english letters மாறுபடும்.மற்றும் இந்த கார் அவள் பலமுறை பார்த்த கார் என்பதால் சந்தேகம் எழவில்லை.ஆனால் இந்த டிரைவரின் கண்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று சந்தேகம் வந்தது.மாறுவேடத்தில் இருந்ததால் அவ்வளவு எளிதாக அவனை அடையாளம் காண முடியவில்லை.
சீக்கிரம் ஏறு ஸ்ருதி,நீ தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் ஆபத்து என்று மீண்டும் மீண்டும் அனுபமா சொல்ல, அரைமனதாக ஸ்ருதி காரில் ஏறினாள்.
என்ன இந்த பொண்ணு அனுபமா கூட காரில் போறா,அது ஷெட்டியோட காரு தான்.ஆனா காரில் அவன் இல்லையே.ஏதோ தப்பா இருக்கே என்று பின்னாடி மோட்டார் சைக்கிளில் வந்த முரட்டு உருவம் அந்த காரை சற்று இடைவெளி விட்டு பின்தொடர தொடங்கியது.
ஆனால் பின் தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிளை பார்த்து சம்பத் உஷாராகி விட்டான்.உடனே வேகத்தை கூட்டி காரை செலுத்த,பின் தொடர்ந்து வந்த அந்த முரட்டு உருவமும் தன் வேகத்தை கூட்டியது.ஆனால் அந்த உருவத்தின் போதாத நேரம் accelerator wire cut ஆகி பின் தொடர முடியாமல் போனது.இதை சம்பத் rear view mirror இல் பார்த்து சந்தோசமாக காரை ஒட்டி சென்றான்.சிறிது நேரத்தில் கார்,ஒரு தார் சாலையில் இருந்து பிரிந்து ஒரு சர்ச்சை ஒட்டி இருந்த மண் சாலையில் திரும்பி பயணித்தது.
என்ன இது,இந்த பக்கம் சாலையே இல்லயே என்று ஸ்ருதி கேட்க,
ஆமாம்,எப்பவும் தனிமையாக இருக்க வேண்டும் மற்றும் வெளி உலகுக்கு தெரியக்கூடாது என்பதற்காக உன் புருஷன் ரகசியமாக எங்களை அனுபவிக்கும் பங்களா இது. அதோ வந்து விட்டது பார் என்று கைகளை காட்டிய திசையில் ஒரு கட்டிடம் தெரிந்தது.
சம்பத் இறங்கி சென்று காம்பெளன்ட் கேட் திறந்து காரை உள்ளே செலுத்தினான்.
இங்கே வாட்ச்மேன் யாரும் இல்லையா?ஸ்ருதி கேட்க,
இதோ இந்த டிரைவரே தான் ,இங்கே வாட்ச்மேன் ஆகவும் இருக்கார்.சரி வா உள்ளே போகலாம்.
ஷெட்டி அந்த மாதிரி பெண்களை அனுபவிப்பதற்காக வாங்கிய பங்களா அது.ஊரின் ஒதுக்குபுறமாக ஆள் அரவம் இல்லாத இடத்தில் இருந்தது.இங்கு இருந்து சத்தம் போட்டால் கூட வெளியே கேட்காது.மெயின் ரோடு செல்ல வேண்டுமென்றால் கூட 1 km நடக்க வேண்டும்.ஆனால் அனிதா அவன் வாழ்வில் வந்த பிறகு நீண்ட நாட்களாக அவன் இந்த பங்களாவிற்கு வருவதே இல்லை.இன்னும் சொல்ல போனால் அவனுக்கு சொந்தமாக இங்கு ஒரு பங்களா இருப்பதே நினைவில் அற்று போனது.
போ ஸ்ருதி உன் புருஷன் மேலே தான் இருக்கான்.போய் பாரு அனுபமா சொல்ல,ஸ்ருதி மாடிப்படி ஏறினாள்.
போடி போ,உன் புருஷன் இதுவரை செய்த பாவங்களுக்கு எல்லாம் நீ தண்டனை அனுபவிக்க போற என்று சிரித்து கொண்டே அனுபமா வெளியேறினாள்.
ஸ்ருதி மேலே உள்ள மாடியில் வலதுபக்கம் உள்ள அறையில் பார்க்க அங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறியும் இல்லை.சரி இடதுபக்கம் உள்ள ரூம் சென்று பார்க்க அதுவும் காலியாக இருந்தது.ஒரு வேளை பாத்ரூமில் இருக்கலாம் என்று முதல் அறையில் மீண்டும் சென்று பார்க்க அங்கும் இல்லை. கார் ஹாரன் சத்தம் கேட்டு ஓடி வந்து பால்கனி பார்க்க,அனுபமா காரை எடுத்து கொண்டு வெளியேறி கொண்டு இருந்தாள்.
அனுபமா,அனுபமா என்று ஸ்ருதி கத்த,அனுபமா சிரித்து கொண்டே டாடா காட்டி விட்டு காரில் சிட்டென பறந்தாள்.
ஸ்ருதிக்கு பயம் உருவாகி அடிவயிற்றில் ஏதோ பிசைந்தது.
அதேநேரம் டிரைவர் ஷெட்டிக்கு ஃபோன் செய்தான்.
ஐயா,நீங்க ஏதாவது அம்மாவை வந்து கூட்டி போக சொன்னீங்களா?
இல்லையே கோவிந்த்,நான் எதுவும் சொல்லல.
ஐயா,இங்கே அவங்க படிக்கிற கிளாஸில் யாரோ ஒரு பொண்ணு வந்து நீங்க சொன்னதாக வந்து அம்மாவை கூட்டி போய் இருக்காங்க.
"கோவிந்த் நீ உடனே போனை வை,ஏதோ தப்பு நடந்து இருக்கு."
அவசரமாக ஸ்ருதிக்கு ஃபோன் செய்தான்.ஸ்ருதி மொபைலில் ஷெட்டி அழைப்பதை பார்த்து,சந்தோஷத்தில் கண்கள் விரிந்தது."ஹலோ"என்று ஸ்ருதி அட்டென்ட் செய்தாள்.
"ஸ்ருதி நீ எங்கே இருக்கே"என்று ஷெட்டி கேட்க
"நான்" என்று சொல்லி முடிக்கும் முன்,பின்னாடி வந்த சம்பத் அவள் கைகளை தட்டி விட்டான்.அப்பொழுது முதல் மாடியின் பால்கனியில் நின்று கொண்டு இருந்த ஸ்ருதி கைகளில் இருந்து மொபைல் தரை தளம் கீழே விழுந்து நொறுங்கியது.ஆனால் கீழே விழுந்து உடையும் முன் சர்ச் பெல் சத்தம் ஒலிப்பது ஷெட்டி காதில் நன்றாக கேட்டது.
ஏறக்குறைய 400 kms தள்ளி உள்ள ஷெட்டியினால் ஸ்ருதியை காப்பாற்ற முடியுமா?தனியாக மாட்டி கொண்ட ஸ்ருதி,இப்பொழுது முழு வெறியுடன் தன்னை வேட்டையாட வரும் சம்பத்திடம் இருந்து எப்படி தப்பிக்க போகிறாள்?காலம் என்ன செய்ய போகிறது?இல்லை அனுபமா சொன்ன மாதிரி ஷெட்டி செய்த பாவங்களுக்கு அப்பாவி பேதை பெண் ஸ்ருதி தண்டனை அனுபவிக்க போகிறாளா?