07-06-2019, 03:52 PM
நீங்கள் தவறுதலாகப் புரிந்து உள்ளீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் எழுத்தாளராக தோல்வி அடையவில்லை. மிகப் பெரிய வெற்றி அடைந்து இருக்கிறீர்கள் என்பதே உண்மை. நான் முன்பே சொன்னது போல மாலதி டீச்சர் கதைக்குப் பிறகு அதிகம் விரும்பி படித்தது உங்கள் கதையாக மட்டுமே இருக்கும்.