22-06-2023, 07:44 AM
(22-06-2023, 06:20 AM)jakash Wrote: யோவ் யாருயா நீ இப்படி எழுதுற செக்ஸ் கதைல ஹாரர் பேண்டஸி திரில்லர் காமெடின்னு எல்லா type ளையும் புகுந்து விளையாடுறயா நீ .
உங்களோட எழுத்து திறமையை இங்க மட்டுமில்லாம வேற எதுக்கு ஆச்சும் use பண்ணுங்க புக் சினிமான்னு
Hi நண்பா,எனக்கு இந்த மாதிரி கதை எழுத வரும் என்பதே நான் இந்த கதை எழுத ஆரம்பித்த பின்னரே எனக்கே தெரியும்.சில சினிமா சீன்கள் எடுத்து பயன்படுத்தி கொள்வேன்.ஜெனிலியா மற்றும் காஜல் ஸ்டோரி views and comments வாசகர்களுக்காக மாற்றி எழுதினேன்.ஆனால் ஸ்ருதி ஸ்டோரி no compromise.நான் என்ன மனதில் என்ன கற்பனை பண்ணி வைத்து உள்ளேனோ, அதை தான் எழுத போகிறேன்.எனக்கு சினிமா பார்க்கும் பொழுது அழுகாச்சி (sentiments) படங்களை பார்க்க மாட்டேன்.ஏற்கனவே நம்ம வாழ்கையே tragedy ஆக இருக்கு,இதில் பொழுதுபோக்குக்காக செல்லும் படத்தில் கூட tragedy இருந்தால் என் செய்வது?அதனால் தவிர்த்து விடுவேன்.இந்த ஸ்டோரியில் நீங்கள் ஒன்றை கவனித்தால் புரியும். நீங்கள் ஸ்ருதி ,தீனா sex scene வேண்டும் என்று கேட்டீர்கள்.அப்பொழுது கூட உங்களுக்காக தான் காவியா என்ற கேரக்டரை உருவாக்கினேன்.ஸ்ருதியோ, மதுவோ,இல்லை அனிதாவோ வேறு எந்த ஆணுடன் உறவு வராது.ஏனெனில் அவர்கள் இந்த கதையின் நாயகிகள்.sorry நண்பா.எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது horror stories. ஹாரரில் காமெடியும் கலந்து அதில் sex scene சேர்த்து எழுத வேண்டும் என்பது என் கனவு.பார்க்கலாம் முடிந்தால் அடுத்த கதை எழுதுகிறேன்.