Adultery அனுஸ்காவின் பிறந்த நாள் பரிசு
#52
[Image: k1EVw79.jpg]


teaser for next update

அனுஸ்கா எல்லாம் முடிந்த பின்னர் முழிச்சு பார்த்தா அவ நாகார்ஜுன் கூட பெட்ல படுத்து இருப்பது ஏதோ ஒரு வருத்தம் தந்தது அப்படி இப்படி என்று ஏதோ ஏதோ அவ பிறந்த நாள் அன்று நடந்து விட்டது சே நாம எப்படி இப்படி ஆனோம் என அனுஸ்கா எழுந்து வேக வேகமாக சேலைய கட்டி கொண்டு இருக்க அப்போ அந்த சத்தம் கேட்டு டான் முழிச்சான் 

என்ன அனுஸ்கா இந்நேரம் கிளம்பிகிட்டு இருக்கீங்க என டான் கேட்க ப்ளீஸ் ஏதோ நடக்க கூடாதுது நடந்து போச்சு இனி மேல் இது எல்லாம் வேணாம் வாங்க என்னைய கொண்டு போயி வீட்டுல விடுங்க என அனுஸ்கா சொல்ல 

நாகார்ஜுன் அனுஸ்கா கிட்ட வந்து மெல்ல அனுஸ்கா சேலைய பிடிச்சு இழுத்து அவ இடுப்பை தடவி கொண்டே என்னடா ஏன் பயப்படுற என மெல்ல அவ நெற்றியில் கிஸ் பண்ணான் 

ப்ளீஸ் விடுங்க வேணாம் என அனுஸ்கா சொல்ல 

என்ன அனுஸ்கா அதான் நமக்குள்ள இருக்க லவ் வெளி வந்துடுச்சுல 
இன்னும் ஏன் தயங்கி கிட்டு என  அனுஸ்கா உதட்டை கிஸ் அடிக்க போக அவ  எழுந்து விட்டாள் .நாகர்ஜூனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது .

எனக்கு தெரியும் மேடம் என்னய மாதிரி ஆளுக எல்லாம் உங்களுக்கு பிடிக்காது நான் திருந்திடாலம் உங்களோட வாழலாம்னு நினைச்சேன் பாருங்க அதான் என் தப்பு என சொல்லிட்டு அவன் அழுக அது பார்த்த அனுஸ்காவுக்கு என்னமோ போல ஆக இங்க பாருங்க இங்க பாருங்க ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல இதுக்கு போயி அவளோ பெரிய டான் சின்ன பையன் மாதிரி அழுகலாமா என அனுஸ்கா அவனை சமாதானப்படுத்த அவன் தேம்பி தேம்பி அழுதான் நான் சின்ன வயசுல இருந்து ஆசைப்பட்டு  எதுவுமே கிடைக்கல என்ன பண்ண எல்லாம் என்னோட லக் என டான் அழுக இங்க பாருங்க எல்லாம் சரி ஆகும் என அவன் நெற்றியில் கிஸ் பண்ணிட்டு எனக்கு நேரம் ஆச்சு நான் கிளம்புறேன் என அனுஸ்கா சொல்ல சரி வாங்க விடுறேன் என அவளை காரில் கூப்பிட்டு போனான் 

அனுஸ்கா இறங்கும் போது சொன்னா தேங்க்ஸ்ங்க இந்த பிறந்த நாள் என்னால மறக்க முடியாது என சொல்லிட்டு வேகமாக போனா 

டானும் நினைச்சான் என்னாலயும் தான் 

பின்னர் வீட்டுக்கு போன பின் அனுஸ்காவுக்கு  டான் நினைவாகவே இருந்தது .அவனுக்கும் அதே தான் .அடுத்த நாள் அனுஸ்கா ஆஸ்பத்திரிக்கு போனா 

அங்கு  போன போது முதல் ஆளாக டான் உக்காந்து இருக்க அனுஸ்காவுக்கு ஒரு பக்கம் சந்தோசம் அதே நேரம் இன்னோர் பக்கம் குழப்பம் அதுனால அவனை வேணும் என்றே பாக்காமல் போயி உள்ளே உக்காந்தா பின்னர் மத்த எல்லா பேஷண்ட்களையும் வர சொல்லி பார்த்தா 

டான் பொறுமையாக வெளியே உக்காந்து இருந்தான் .

இடையே அனுஸ்காவை பார்த்து அவ அசிசென்ட் கேட்டா என்ன மேடம் நேத்து பிறந்த நாள் அதுவுமா சார் உங்களை நல்லா கவனிச்சுட்டார் போல 

ஏன் அப்படி கேக்குற 


என்ன மேடம் உங்க முகத்துல தான் சந்தோச கலை அப்படியே தெரியுதே 
அவளுக்கு டான் நினைப்பு வர ஓகே கடைசி பெசன்ட் வர சொல்லு என அனுஸ்கா கேட்க அனுஸ்காவுடைய நர்ஸ் டானை வர சொன்னா .டான் உள்ள வந்ததும் சுற்றி பார்த்துட்டு அனுஸ்காவை கட்டி பிடிச்சு கிஸ் அடிக்க போக என்ன இது ஹாஸ்ப்பிட்டல் ல போயி வேணாம் என அனுஸ்கா தள்ளி விட பாக்க டான் அனுஸ்கா கன்னத்தை கிஸ் அடிச்சான் ப்ளீஸ் ரொம்ப மூடா இருக்கு அனுஸ்கா என சுடியில் அணு இடுப்பை தடவினான் .
அனுஸ்கா பலம் கொண்டு நாகர்ஜுன் தள்ளி விட்டா என்ன நினைச்சுட்டு இருக்கீங்க இது எல்லாம் பிடிக்காது முதல கிளம்புங்க என கோபமாக சொல்ல 

அது இல்ல மேடம் எனக்கு என சொல்லி கொண்டு அவ கிட்ட வர கைய காமிச்சு போதும் வேணாம் கிளம்புங்க என்றா 

டான் கோபமா அங்க இருந்தவற்றை தட்டி விட்டு கிளம்பினான் .
Like Reply


Messages In This Thread
RE: அனுஸ்காவின் பிறந்த நாள் பரிசு - by jakash - 22-06-2023, 06:47 AM



Users browsing this thread: 2 Guest(s)