22-06-2023, 06:08 AM
(21-06-2023, 06:52 PM)M.Raja Wrote: செம்ம update நண்பா, இப்படி ஒரு update வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.நிஜமாக சினிமா பார்ப்பது போல இருக்கிறது.காமெடியும் சரியான விகிதத்தில் கலந்து தருவது சூப்பராக உள்ளது.சினிமா காமெடி என்றாலும் பொருந்துகிறது.அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டுகிறது.வாழ்த்துக்கள்
Thanks nanba