21-06-2023, 08:01 PM
அடுத்த அப்டேட் போடுங்க பாஸ்... இந்த கதையை தேடி, நான்கைந்து பக்கங்கள் செல்ல வேண்டி இருந்தது... அடுத்தடுத்து பதிவுகள் செய்தால் ஒரு நல்ல கதை தொடர்ந்து முதல் பக்கத்திலேயே இருக்கும்... கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்றாலும் முயற்சி செய்தால் நன்றாக இருக்கும். நன்றி நண்பரே.