21-06-2023, 07:49 PM
எதிர்பாராத திருப்பம்... அஜய்யை காதலிக்கும் அபிராமி ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்..... அவள் அப்பா துபாயில் வேலை பார்த்து வருகிறார்... அவள் அம்மா வீட்டு மனைவியாக தன் சொந்த கிராமத்தில் தனியாக வாழ்ந்து வருகிறாள்... என்று தானே ஏற்கனவே சொல்லி இருந்தீர்கள்...
ஆனால் இப்போது திடீரென அபிராமி, ஜானகியின் மகள் என்று தடாலடியாக அறிமுகம் செய்து இருக்கிறீர்கள்... இப்படி ஒரு திருப்புமுனையை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..
ஆனால் இப்போது திடீரென அபிராமி, ஜானகியின் மகள் என்று தடாலடியாக அறிமுகம் செய்து இருக்கிறீர்கள்... இப்படி ஒரு திருப்புமுனையை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..