21-06-2023, 07:14 AM
(20-06-2023, 11:01 PM)Geneliarasigan Wrote: வாவ் அருமையான கதையை தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் நண்பா, என்னுடைய கதையில் காஜல் அகர்வாலை மது என்கிற கேரக்டர் வைத்து எழுதி இருப்பேன்.உங்கள் கதையில் ரக்ஷனவா! கலக்குங்க.நானும் கடந்த வருடம் டிசம்பரில் என் கதையை எழுத ஆரம்பிக்கும் பொழுது புது எழுத்தாளன் தான்.ஆரம்பித்த அதே ஒரே கதையை இன்னும் சில வாசகர்களுக்காக தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கிறேன்.மீண்டும் வாழ்த்துக்கள்.
தெரியும் நண்பா! உங்களின் 3roses கதைக்கு மிகப் பெரிய ரசிகன் நான்..
ஷெட்டியை வைத்து நீங்கள் எழுதிய எல்லா பகுதிகளும் மிகவும் அருமையாக இருந்தது.. ஊக்கப்படுத்தியதற்கு நன்றி..