21-06-2023, 01:09 AM
நன்றி AAISHU காமம் இல்லாமல் ஒரு பதிவு அனால் அதில் சுவாரசியம் சிறுது கூட குறையாமல் குடுத்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது RARE PERSONALITY சில பகுதிகளில் முடிவுக்கு வரும் என்று கேள்விபட்டாலும் ஒரு அருமையான கதையை தங்கு தடை இல்லாமல் பாதியில் நிறுத்தாமல் குடுத்து இருப்பதற்கு மிகுந்த நன்றி களைப்பில் காலை அகட்டி சுபா படுத்து இருந்தாள் அந்த வரியில் எல்லாம் அடங்கி விட்டது மீண்டும் நன்றி