20-06-2023, 11:01 PM
(This post was last modified: 20-06-2023, 11:01 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
வாவ் அருமையான கதையை தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் நண்பா, என்னுடைய கதையில் காஜல் அகர்வாலை மது என்கிற கேரக்டர் வைத்து எழுதி இருப்பேன்.உங்கள் கதையில் ரக்ஷனவா! கலக்குங்க.நானும் கடந்த வருடம் டிசம்பரில் என் கதையை எழுத ஆரம்பிக்கும் பொழுது புது எழுத்தாளன் தான்.ஆரம்பித்த அதே ஒரே கதையை இன்னும் சில வாசகர்களுக்காக தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கிறேன்.மீண்டும் வாழ்த்துக்கள்.