20-06-2023, 10:23 PM
நல்ல பதிவு... இஷ்டம் இல்லாமல் இருக்கும் பெண்களை கஷ்டப்படுத்தி, வலிக்க வலிக்க வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் கேவலமான புத்தியுள்ள மனித உருவில் வாழும் ஈனப்பிறவிகளை ஊக்கப் படுத்தி விடுவீர்கள் என்று கவலையுடன் இருந்தேன்...
நல்லவேளையாக ஜானகியின் கற்பையும் மாண்பையும் காப்பாற்றி விட்டீர்கள்... நன்றி நண்பரே.
நல்லவேளையாக ஜானகியின் கற்பையும் மாண்பையும் காப்பாற்றி விட்டீர்கள்... நன்றி நண்பரே.