20-06-2023, 10:01 PM
(20-06-2023, 09:29 PM)Rajmagesh Wrote: Searh thread கீழ் new reply என்ற option ஐ கிளிக் பண்ணி அடுத்த அடுத்த கதையை போஸ்ட் பண்ணுங்க
அந்த ரெண்டாவது பகுதி அப்படியே இருக்கட்டும் அதை எடிட் பண்ணி வேற கதையை போஸ்ட் பண்ணுங்க... இல்லை இன்னோர் கதை எழுத முடியலைன்னா...
உங்கள் அடுத்த கதையின் கருவை அதில் எழுதுங்கள் யாரேனும் பார்த்து எழுத வாய்ப்புண்டு....
மிகவும் நன்றி தோழரே ...