20-06-2023, 08:43 PM
(20-06-2023, 03:33 PM)Rajmagesh Wrote: அருமையான தொடக்கம்...
கிழவனை வைத்து ஆட்டம் போடும் கதை ஆகட்டும்...
நா இன்னைக்கி ரக்ஷனாவோடு ஒரு நாள் பகுதி 2 போட்ருக்கேன், ஆனா என்ன பிரச்சினைன்னா, எனக்கு எப்டி பகுதி ஒன்னோடையே பகுதி 2 போஸ்ட் பன்றதுன்னு தெரியல, யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்களேன்..நான் இந்த தளத்திறக்கு புது எழுத்தாளன்..கொஞ்சம் தெரிஞ்சா சொல்லுங்க நண்பர்களே..
நான் போட்ட இந்த கதையோட 2ஆம் பகுதி தனியாக போய் போஸ்ட் ஆகிருக்கு அத டெலிட் பண்ணவும் முடியல..