Romance அவளுக்கென்ன அழகிய முகம்
#3
வெளியில் ஏதோ சத்தம் கேட்க, என்ன என்று பார்க்க தலையை நீட்டினார் ராஜன். அங்கே வாசலில் இரண்டு மூன்று வாலிபர்கள் நின்று கொண்டு பேசிகொண்டுருப்பதை பார்த்தார். யாரோ வழியில் போகிறவர்கள் என உதாசீனம் செய்துவிட்டு, பிரபல வார இதழை வாசிப்பதில் மூழ்கினார்.

" இந்த வீடுதான் மாப்ள.. மேல் வீடு.. "

" இன்னைக்கு பாத்து ரெண்டுல ஒன்னு கேட்டுட்டு போய்டணும்டா.."

" ஆமாடா.. ஆளு.. செம கட்ட மச்சி"

" டேய், அந்த ஃபிகரு என் ஆளு.. எவனாவது கண்ணு வெச்சீங்க ங்கோத்தா தொலைஞ்சீங்க" என்று முதலாமவன் கர்ஜித்தான்.

" அவ வர்றா மாப்பிள.. போய் சொல்லுடா" என்று இரண்டாவது தடியன் முதலாமவனை முன்னே தள்ளினான்.

ராணி பக்கத்தில் வந்தவுடன் முதல் வாலிபன், " ஹல்லோ... ..ஏங்க சொல்லாம கொள்ளாம ஹாஸ்டல்ல இருந்து போயிட்டீங்க?.. உங்கள எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா.. ஐ லவ் யூ ப்ளீஸ் எங்கூட வாங்க ஜாலியா இருக்கலாம்.." என கெஞ்சினான்.

" பொறுக்கி ராஸ்கல்.. என்னை என்னன்னு நெனச்சுக்கிட்டு இருக்க.. உனக்கு வேற வேலை இல்ல. ஆளும் மூஞ்சியும்.. உன்னை அப்பவே புடிக்கலைனு சொன்னேன்ல.. மறுபடியும் ஏன் தொல்லை பண்றே?.. ", ராணி எரிச்சலாய் கத்தினாள்.

முதல் வாலிபன் குரலை உயர்த்தி... " ஹேய்.. என்னா நினச்சுகிட்டு இருக்கே.. நீ பெரிய புண்டையா.. ஏதோ கொஞ்சம் அழகா இருக்கேன்னு பின்னாடி சுத்தினா, ரொம்ப துள்ளுற?... மூஞ்சில ஆசிட் அடிச்சிருவேன் பாத்துக்கோ.."

" ரப் ".... அவன் முகத்தில் பளாரென்று ஒரு அறை விழுந்தது. ராணி கட்டுக்கடங்காத கோபத்தில் அவனை அறைந்தாள்.

அதை எதிர்பார்க்காத முதல் வாலிபன், அவளை திருப்பி அடிக்க கையை ஒங்க.. அவன் கையை யாரோ பிடித்து இழுப்பதுபோல தோன்ற, பின்னால் திரும்பினான்.

ஆர்னோல்ட் ஸ்வார்ஸ்னேகர் போன்ற ஆஜானும்பகுவான உடம்பில் இருந்த ராஜன் அவனை அலேக்காக தூக்கி வீசினார். அதை பார்த்த மற்ற இருவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்தனர். ராணி கூச்சலிட்டதுமே வெளியில் வந்துவிட்டார் ராஜன்.

முதல் வாலிபன் செமத்தியாக ராஜனிடம் வாங்கி கட்டினான். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய வரும் இன்ஸ்பெக்டர் தெரிந்தவர் என்பதால் அவரிடம் அவனை ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் அவனை எச்சரித்து அனுப்பினார்.

" தேங்க்ஸ் அங்கிள் " ராணி நன்றி சொல்ல...

" எதுக்குமா தேங்க்ஸ் எல்லாம்.. நீ நம்ம வீட்டு பொண்ணு .. உனக்கு ஒண்ணுன்னா நாங்க வரமாட்டோமா? "

அவரின் அக்கறையில் ராணி மகிழ்ந்தாள்.

" நீ ஏன் தனியா வர்றே.. பிரியா கூட வரலையா ?"

" அவ வேற ப்ராஜெக்ட் அங்கிள்.. டயமிங் ஒத்துவராது.. அடுத்த வாரம் ஸ்கூட்டி வண்டி வாங்கிடுவேன். "

" சரிம்மா.. பத்திரம் "

***
[+] 5 users Like rainbowrajan's post
Like Reply


Messages In This Thread
RE: அவளுக்கென்ன அழகிய முகம் - by rainbowrajan - 19-06-2023, 11:27 PM



Users browsing this thread: