19-06-2023, 06:05 PM
(This post was last modified: 19-06-2023, 06:06 PM by Raj Kumar3. Edited 2 times in total. Edited 2 times in total.)
(19-06-2023, 05:44 PM)Vandanavishnu0007a Wrote:
ஏய் உள்ள தாள் போட்டுக்கடி.. நாங்க வெளிய திறந்து விட்டுடறோம்.. மறக்காம தாள் போட்டுக்க.. இல்லனா.. அப்புறம் யாராவது வந்து எட்டி பாத்துட போறாங்க.. என்று கதவுக்கு பின்னால் இருந்தது ரேஷிமாவின் தோழிகளின் கிண்டல் சத்தம் தெளிவாக கேட்டது..
ராமின் அப்பா உயிரோடு இருக்கும் போது பார்த்து பார்த்து கட்டிய வீடு அது..
ஆனால் உள்புற அறைகளுக்கு எல்லாம் ஒற்றை கல் சுவர் வைத்து கட்டி இருந்ததால் ஒவ்வொரு ரூமில் இருந்து வரும் சத்தமும் மற்ற அறைகளுக்கு லேசாய் கேட்பது போல இருக்கும்..
அதனால் தான் தோழிகள் கிண்டல் கேலி சத்தம் உள்ளே இருந்த ராமுக்கும் கேட்டது..
ராம் நிமிர்ந்து பார்த்தான்..
ரேஷ்மா தலைகுனிந்தபடி வெட்கத்துடன் கையில் பால் செம்புடன் மெல்ல அவனை நோக்கி நடந்து வந்தாள்
ராம் எழுந்து நின்றான்..
ரேஷ்மா கையில் இருந்து பால் செம்பை வாங்கி அருகில் இருந்த சின்ன முக்காலியில் மேல் மெல்ல வைத்தான்..
ரேஷ்மா அவன் காலில் விழப்போனாள்
ராம் அவள் சோல்டரை இருபக்கமும் பிடித்து அவளை தன் காலில் விழாதபடி தடுத்தான்..
ராம் தன்னை தொட்டதும் அவளுக்குள் ஒரு சின்ன மின்சாரம் பாய்ந்தது.. உடலில் ஒரு சின்ன நடுக்கம் ஏற்பட்டது..
ரேஷ்மா மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்
அவள் பார்வையில் ராம் ஏன் தன்னை காலில் விழாதபடி தடுத்தான் என்ற ஒரு சின்ன குழப்பம் தென்பட்டது..
ஓல்ட் பார்மாலிட்டிஸ் எல்லாம் வேண்டாம் ரேஷ்மா.. என்றான் லேசாய் புன்னகைத்தபடி
அம்மாதான் போனதும் உங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க சொன்னாங்க..
ம்ம்.. அதெல்லாம் அவங்க காலத்து அட்வைஸ்..
இப்போ நம்ம புருஷன் பொண்டாட்டி மட்டும் இல்ல.. பெட் ரூம் பிரண்ட்ஸ்..
நீ பெரியவ.. நான் பெரியவன்.. என்ற பார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாம் ரேஷ்மா
நம்ம எப்படி இந்த கட்டில்ல ஒன்னு சேர போறோமோ.. அதே மாதிரி நம்ம ரெண்டு பேரும் சரிசமம் தான்.. நம்ம ரெண்டு பேரும் ஒன்னுதான்
ரேஷ்மா அவனை ஆச்சரியமாக பார்த்தாள்
அநியாயத்துக்கு மார்டனா இருக்கானே என்று நினைத்துக்கொண்டாள்
காரணம்.. பெண் பார்க்க வந்த போதும் சரி.. கல்யாண புடவை வாங்க வந்த இடத்திலும் சரி.. இப்போது நடந்து முடிந்த கல்யாணத்தின்போதும் சரி.. ராமின் அம்மா சுந்தரி ரொம்ப ரொம்ப ஆர்தடாக்ஸாக நடந்துகொண்டாள்
நிறைய விஷயங்களை பழைய சம்பிரதாயங்களை எல்லாம் பார்த்து பார்த்து செய்தாள்
அதனால் மகன் ராமும் அப்படிதான் பழைய பஞ்சாங்கமாக இருப்பான் என்று எண்ணி கொஞ்சம் பயந்தே இருந்தாள் ரேஷ்மா
காரணம் அவள் செம மார்டன் டைப்..
அவள் அழகுக்கும் உடல் தினவுக்கும் ஏற்ப கொஞ்சம் திமிரு பிடித்தவளும்கூட
இப்போது ராமின் முதல் கட்ட அணுகுமுறை அவளுக்கு ரொம்ப பிடித்து இருந்தது..
Super super update Update ❤️❤️❤️❤️❤️❤️