19-06-2023, 04:52 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் பிரகாஷ் லேகா உடன் நடந்த உரையாடல் பார்க்கும் போது இனிமேல் தான் திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று தெரிகிறது நண்பா. இது உங்கள் கதை உங்களுக்கு தெரியும் கதை எவ்வாறு கொண்டு செல்லுவது என்று சில வாசகர்கள் கொடுக்கும் பதிவு உங்களுக்கு கஷ்டம் மற்றும் சந்தோசம் தரலாம். ஆனால் நீங்கள் சந்தோசம் மட்டுமே எடுத்துக் கொண்டு அடுத்த பதிவு மேலும் எதிர்பார்ப்பு வருமாறு கதை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்