18-06-2023, 10:50 PM
(This post was last modified: 18-06-2023, 11:01 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-06-2023, 06:33 PM)M.Raja Wrote: Hi bro, waiting for next interesting update.
Hi நண்பா,views, comments and likes குறைந்ததால்,எனக்கும் ஆர்வம் குறைந்து விட்டது.அதனால் நான் இந்த ஸ்டோரி எழுதவதற்கான நேரத்தை குறைத்து கொண்டேன்.எப்படியும் gap விட்டாவது எழுதி முடித்து விடுவேன்.அது கூட என் கதைக்கு கருத்து தெரிவிக்கும் நண்பர்களுக்காக மட்டுமே.இந்த ஸ்டோரி படிக்கும் வாசகர்கள் மிக குறைவு.யாரும் update வேண்டும் என்று கேட்பது இல்லை.முன்பு தினமும் இரண்டு மணிநேரம் இந்த ஸ்டோரி எழுதுவதற்காக மட்டுமே ஒதுக்குவேன்.அதனால் regular updates கொடுக்க முடிந்தது.இதற்கு மேல் நேரம் கிடைத்தால் மட்டுமே எழுத போகிறேன்.முன்பு போல் ரெகுலர் updates கொடுக்க இயலாது. sorry