17-06-2023, 06:39 PM
(This post was last modified: 17-06-2023, 06:42 PM by BlackSpirit. Edited 3 times in total. Edited 3 times in total.)
திரும்பி வரும் போது பெரிய பெரிய மாற்றங்கள் அதனால் அவனுக்கு ஏற்படபோகும் இழப்புகளை பற்றிய சிறு எண்ணம் இன்றி கிளம்பியிருந்தான் அஜய்.
வெகு நேர பயணத்திற்கு பின் சொந்த ஊரை அடைந்திருந்த கார் நேராக ஒரு இயற்க்கையோடு ஒன்றி இருந்த ஒரு தோப்புகுள் நுழைந்தது.. அவன் காரை விட்டு இறங்க அஜய் ன் அப்பா வெற்றி வெள்ளை வேட்டி சட்டை யுடன் அவனை நோக்கி கையை நீட்டி கொண்டு வந்தார்..
சமீபகாலமாக தனக்கு ஏதோ நடக்கப் போகிறது என்று உணர்ந்தவன் அதை கண்டு பயபடாமல் அதற்குள் தன் மகனை தயார் படுத்த வேண்டும் என்ற நோக்கோடு அவனை அழைத்திருந்தான் அவன் நோக்கம் நிறைவேறுமா என்பதை காலம் தான் சொல்ல போகிறது..
அதே சமயம் இங்கு தருன் கம்பெனியில் வேலை நேரம் முடிந்திருக்க எல்லோரும் வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள்.
ஜானகி யும் என்றும் இல்லாமல் அன்று வேகமாக கிளம்பி இருந்தால் பஸ் ல் கூட்டத்தில் சிக்காமல் தப்பிக்க..
அதே சமயம் புஷ்பா நம்பர் க்கு கால் வர
புஷ்பா – ஜானகி நீ தருன் எழுந்ததுக்கு அப்புறம் வீட்டுக்கு போ முக்கியமா அவனை எழுப்பிடாத இல்லை னா திட்டுவான்..
ஜானகி அதிர்ந்தால் அடுத்த நொடி அவள் வாயில் இருந்த மேம் என்று வார்த்தை வரும் முன்னே புஷ்பா அங்கிருந்து கிளம்பிருந்தால்.
ஜானகி – சைக் கருமம் நமக்கு னே வந்து வாய்க்குதுங்க எல்லாம் என்று மனதில் பேசி கொண்டு அவள் சீட் ல் உட்கார்ந்தவல். நேரத்தை பார்த்து கொண்டு இருந்தால்
- உயிரின் சுவாசம் நீயடி தொடரும்