16-06-2023, 11:26 PM
நண்பா இந்த விடயத்தை பார்த்ததும் பழைய குறும்படம் நினைவு வருகிறது...
ஒரு பெண் சில காரணத்தால் தோழியுடன் சேர்ந்து விபசார தொழிலில் நுழைக்கிறாள்...
அவளுடன் மட்டுமே அடிக்கடி உறவு கொள்ளும் இளைஞன் மீது காதல் ஏற்படுகிறது ... இந்த நேரத்தில் எதிர்பாரத விதமாக கர்பமாகிறாள்...
தோழி அதை கலைத்துவிடு என்று சொல்லியும் கேட்காமல் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று சொல்லி வளர்க்க ஆசை படுகிறாள்...
ஒருக்கட்டத்தில் எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு ஆபார்சன் ஆகிறது... அந்த நினைவில் இருந்து அவளால் மீள முடியாமல் தவிக்கிறாள்...
அந்த நேரத்தில் அந்த இளைஞன் நினைவு வர அவன் மூலம் குழந்தையை பெற விரும்புகிறாள்...
அப்போது ஒரு டயலாக் வரும்...
என்னோடு படு காசெல்லாம் வேணாம் எனக்கு இப்போ குழந்தை வேணும் ப்ளீஸ் என்று கெஞ்சுகிறாள்...
அவனும் சம்மதித்து உறவு கொள்ள இறுதியில் குழந்தையை பெற்றெடுக்கிறாள்...