16-06-2023, 09:56 PM
(16-06-2023, 04:57 PM)Davidbilla2020 Wrote: Original author kuda ivlo scene poda matan da update pana...
நன்றி Davidbilla2020
அல்ரெடி நான் போட்ட அப்டேட்களுக்கு நீங்கள் போட்ட நீ......ண்ட பதிவுகளை கண்டேன்.
நீங்கள் முந்தய பதிவில் சொன்னது போல எடுத்தவுடனே செய்ய விட்டால் சீக்கிரம் வந்துவிடும். அவர்களுக்கும் உங்களுக்கும்.
அதனால் கண்டபடி டைப் அடிப்பதை விட்டுவிட்டு கையில் பிடித்து கொண்டு நான் பதிவிடும் பதிவுகளை படித்து ரசிக்கவும்
நன்றி
RARAA