16-06-2023, 08:45 PM
(13-06-2023, 08:12 AM)I love you Wrote: அனைத்து நண்பர்களுக்கு வணக்கும். என் புது கதை
ஒரு பெண் தன் வாழ்வில் ஒரு சில காரணங்களால் தடம் மாறி விபசாரம் என்ற குழியில் தள்ள பட்டு அதுதான் வாழ்கை என்று நினைத்து கொண்டு இருக்கும் பெண் .
அந்த பெண்ணின் வாழ்வில் புயல் போன்று காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதே என் கற்பனை.
விலை மாது ( Life of prostitute )
உங்கள் கருத்து கூறுங்கள் பிறகு கதையை பதிவுவிடுகிறேன்
விலை மாதர்களும் சாதாரண மனிதர்கள்தானே !
எதோ ஒரு சில எதிர்பாராத காரணங்களால் விபச்சாரத்தில் சிக்கி வாழ்க்கை கெட்டு போகிறது. அந்த மாதிரியான ஒரு பெண்ணுக்கு ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை கிடைத்தால் எப்படி இருக்கும் ?
அருமையான தலைப்பு ! நல்ல கருத்து !
கதையை சீக்கிரமே தொடருங்க !