15-06-2023, 10:23 PM
(21-05-2023, 05:36 PM)Agniheart Wrote: நீங்களும் ஓம்பிரகாஷ் சாரும்தான் கமெண்ட் போடுகிறீர்கள். பின்னூட்டங்கள் வராவிட்டாலும் நான் தொடர்ந்து எழுதுவேன். என்ன, கொஞ்சமாதான் எழுதமுடியுது. தனியாரில் வேலைசெய்வதால் ஸ்மார்ட்போன் எடுத்துச்செல்வதில்லை. வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் இடைவெளியில் ஓரிரு வரிகளாக எழுதி சேவ் பண்ணிவைத்து வார ஞாயிற்றுக்கிழமை போஸ்ட் செய்கிறேன். நீங்க சொன்னமாதிரி ஹார்ட்கோர் கதைகள் எனக்கும் பிடிப்பதில்லை. இந்தக் கதையை சாஃப்ட்கோர் செக்ஸாக கொண்டுசெல்லவே விரும்புகிறேன். நன்றிPls continue as you like