15-06-2023, 04:38 PM
என் எழுத்தில் நிறைய பிழைகள் இருப்பதை அறிவேன். இதனால் படிப்பவர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். வரும் காலங்களில் இந்தக் குறையை போக்க என்னால் இயன்றவரை முயற்சி செய்கிறேன். நண்பர்கள் அனைவரின் தொடர் ஆதரவுகளுக்கு மிக்க நன்றி