15-06-2023, 03:02 PM
எனக்கும் எழுத ஆசைதான் ஆனால் எனக்கு நேரம் இல்லை ஏற்கனவே எழுதிகொண்டிருக்கும் கதை நிறைவு செய்யாமல் இருக்கிறேன்... நிறைவு செய்தால் முயற்சி செய்கிறேன்...
யாரேனும் கதையாசிரியர் தேர்வு செய்து ஆரம்பியுங்கள்...
இதில் தோழிகள் மூன்றுபேரும் வெவேறு மதத்தை சார்ந்தவர்கள்... கருவாக வைத்து எழுதுங்கள்...