15-06-2023, 02:35 PM
கடைசி வரிகளை படித்தவுடன் நடிகர் விவேக் நடித்த காமெடி ஒன்று உடனடியாக நியாபகத்திற்கு வர சிரிப்பு வந்துவிட்டது..
"கொழந்தைங்க மாறி மாறி பொறக்குறாங்க.. அவங்க வளந்து பெரிய ஆளாகி அவங்களோட சொந்த அப்பா யாருனு கண்டுபிடிக்கிறது தான் கதை..இதை மெகா சீரியலா எடுக்கப் போறேனு" சொல்லுவாரு...
இந்தக் கதையை நெடுங்கதையாக எழுதினால் சுவாரஸ்யமாக இருக்கும்.. எழுதுபவருக்கு என் வாழ்த்துக்கள்..

❤️ காமம் கடல் போன்றது ❤️