14-06-2023, 09:53 PM
நண்பரே.. இந்த புது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்..
நீங்கள் இந்தக் கதைக்கு தசாவதாரம், மைக்கேல் மதன காமராஜன், போன்ற படங்களை உதாரணமாக சொல்லியிருந்தீர்கள்...
பாட்ஷா படத்தில் ஒரு பாடலில் நக்மாவின் கண்களுக்கு யாரைப் பார்த்தாலும் ரஜினியை போல தெரியும்.. அது தான் சரியான உதாரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

❤️ காமம் கடல் போன்றது ❤️