14-06-2023, 08:42 PM
பௌர்ணமி வருவதற்கு ஒரு வாரம் இருந்தது நானும் கவிதாவும் எனது மாமியாருக்கு போன் செய்து விசயத்தைச் சொன்னோம் அவரும் நீங்கள் கண்டிப்பாக சென்று வாருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை ஊட்டினார் இடையில் ஐடிஐ இருந்த வேலைப்பளவில் நான் சற்று மறந்து விட்டேன் கவிதா தான் ஞாபகப்படுத்தினால் பௌர்ணமி அன்று சாயங்காலம் மடத்திற்குச் செல்ல வேண்டும் என்று சொன்னனாள்.
இப்பொழுது நாங்கள் மடத்திற்கு செல்வதற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வைத்திருந்தோம் மஞ்சள் நிற சேலை இரண்டு வாங்கிட்டு வர வேண்டும் என்று சொன்னதால் அதையும் வாங்கி வைத்திருந்தோம்
இப்பொழுது நாங்கள் மடத்திற்கு செல்வதற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வைத்திருந்தோம் மஞ்சள் நிற சேலை இரண்டு வாங்கிட்டு வர வேண்டும் என்று சொன்னதால் அதையும் வாங்கி வைத்திருந்தோம்