14-06-2023, 08:13 PM
நாங்கள் பேசிக் கொண்டிருக்கையிலே மாமியாரின் உதவியாளர் ஓடி வந்தார் சாமி உங்களை கூப்பிடுகிறார் என்று அழைத்தார் நானும் கவிதாவும் வேகமாக உள்ளே சென்றோம் எங்கள் இருவரையும் அவர் முன்பாக அமரச் செய்து சில மந்திரங்களை வாய்க்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண்டு அவர் கையில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து உருட்டினார். நாங்கள் பயபக்தியுடன் அவர் இருந்தோம் எங்களுக்குள் மிகப்பெரிய கேள்வி இருந்தது என்ன சொல்லப் போகிறார் என்று. பின்பு எங்களிடம் உங்களின் குறைகளை நான் கண்டுபிடித்து விட்டேன் நீங்கள் குழந்தை வரம் வேண்டி இங்கு வந்திருக்கிறீர்கள் ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது என்று சொன்னார் நாங்கள் திகைத்துப் போய் விட்டோம் எப்படி எங்களின் குறையை தெரிந்து கொண்டு சரியாக சொல்கிறார் என்று வியந்து போய்விட்டோம் எங்கள் இருவருக்கும் அவரின் மேல் மரியாதை அதிகமாகி விட்டது
நாங்கள் அமைதியாக பார்த்தோம் அப்பொழுது அவர் அருள் வந்தவர் போல் நீங்கள் வரும் பௌர்ணமி அன்று பூஜிக்கு வர வேண்டும் அந்த பூஜையில் கலந்து கொண்டு நாங்கள் செய்வதை தெய்வத்திற்கு அர்ப்பணித்தால் உங்களுக்கு மீண்டும் குழந்தை கிடைக்கும் என்றார் நாங்கள் இருவரும் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே அப்படியே செய்கிறோம் சாமி என்றைக்கு வர வேண்டும் என்று கேட்டதற்கு பௌர்ணமி அன்று சாயங்காலம் ஆறு மணி அளவில் இந்த மடத்திற்கு வந்து விடுங்கள் என்று சொன்னார்