14-06-2023, 02:18 PM
(13-06-2023, 07:57 AM)I love you Wrote: உங்கள் கதைக்காக நான் காத்திருக்கின்றன நண்பா
இரண்டு வாரத்தில் ஒரு முறை எதிர்பாருங்கள் முடிந்தவரை முடித்து விட முயற்சி செய்கிறேன் கதை பாதையில் முடிவது நானும் இதுவரை விரும்பியதில்லை அழகாக இருக்கிறதா இல்லையா என்பதை கடந்து முழுமையாக இருக்க வேண்டும் என்பதை நான் விரும்புவேன்..