14-06-2023, 02:14 PM
(13-06-2023, 07:57 AM)I love you Wrote: உங்கள் கதைக்காக நான் காத்திருக்கின்றன நண்பா
மன்னிக்க வேண்டுகிறேன் நண்பா உங்களின் கருத்துக்கு ஏற்ப தான் இந்த கதையை நான் எழுதத் துவங்கினேன் இந்த மெயில் ஐடி நான் மறந்து போனேன் அது அல்லாமல் பணியிடம் எல்லாம் முடிந்த இந்தத் தளத்தில் எனது வருகை மிகவும் குறைவாக இருந்தது நேரமின்மை அதை கடந்து புதிய பணி இதற்கு இடையில் கதை வாசிப்பு இல்லாமலே போயிருந்தது கண்டிப்பாக துவங்கி இந்த கற்பனையை உங்களுக்காகவே முடிக்க விரும்புகிறேன். கதைகளை பாதையில் நிறுத்தி சென்ற நண்பர்கள் மீது வருத்தம் கொண்டு இருக்கிறேன். கருத்து தரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கதை எழுதி எனக்கு பழக்கமில்லை தொடர்ந்து முடித்து விட விரும்புகிறேன் என்னால் முடிந்தவரை உரை நிறைகள் எதுவாக இருந்தாலும் கருத்துக்களுடன் கலந்து உரையாடலாம்..