13-06-2023, 09:20 PM
(This post was last modified: 26-06-2023, 05:39 PM by Geneliarasigan. Edited 6 times in total. Edited 6 times in total.)
Episode 144
பொழுது புலர,ஷெட்டி ஒரு வழியாக பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான்.ஆனால் அதற்குள் ஸ்ருதி ரெடி ஆகி தயாராக இருந்தாள்.
"உன்னோட டவல்,ட்ரெஸ் எல்லாம் மேலே எடுத்து வைத்து இருக்கேன்.சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க"ஸ்ருதி ஷெட்டியை பார்த்து கூறினாள்.
டவல் எடுத்து கொண்டு ஷெட்டி உள்ளே கிளம்ப,
"இருங்க உன் தலை மட்டும் தேய்க்க நானும் உள்ளே வரேன்" ஸ்ருதி கூற
"ஐயோ வேறு வினையே வேண்டாம்.நானே குளித்து கொள்கிறேன் " என்று ஒரே ஓட்டமாக ஓடி மீண்டும் பாத்ரூமில் புகுந்து கொண்டான்.
"டேய் நீ எங்கே ஓடினாலும்,இன்னிக்கு நைட்டு இங்கே தான்டா வரணும்." ஸ்ருதி சொல்லி சிரித்து கொண்டாள்.
கோச்சிங் கிளாஸ் செல்ல,ஸ்ருதி வர
ஷெட்டி ஸ்ருதியை பார்த்து,"ஸ்ருதி இவர் பேரு கோவிந்த்,இவர் என்னோட டிரைவர்.இவர் உன்னை கோச்சிங் கிளாஸ் தினமும் கூட்டி போய்,கூட்டி வருவார்.
அப்போ நீங்க வரமட்டீங்களா ? ஸ்ருதி கேட்க,
எப்பவுமே உன் கூடவே சுற்றி கொண்டு இருந்தால்,என் வேலையை யார் பார்க்கிறது? ஷெட்டி எரிந்து விழுந்தான்.
ஸ்ருதி முகம் இதை கேட்டு வாடியது.
ஷெட்டி கோவிந்தை பார்த்து,"கோவிந்த் சொன்னது புரிஞ்சுதா?நீ தான் கூட்டி போய் கூட்டி வர"
ஓகே சார். கோவிந்த் கூற
உனக்கு கோச்சிங் கிளாஸ் நேரமாச்சு பார், கிளம்பு கிளம்பு என்று விரட்டினான்.
எப்படியும் ஸ்ருதி கிளாஸ் முடிந்து வருவதற்குள் இங்கு இருந்து கிளம்பி விட வேண்டும்.கொஞ்சம் இங்கே வேலை பாக்கி இருக்கிறது.அதை இவள் வருவதற்குள் முடித்து விட வேண்டும் என்று ஷெட்டி வேகமாக செயலாற்ற தொடங்கினான்.நினைத்தபடி எல்லாம் நடக்க,நினைக்காத ஒன்று நடந்தது.
ஒருவேளையாக எல்லா வேலையும் முடித்துவிட்டு காரை கிளப்பி கொண்டு போக எத்தனிக்க இன்னொரு கார் உள்ளே வரும் ஹாரன் ஒலி கேட்டது.
ஐயோ அதற்குள் ஸ்ருதி வந்து விட்டாளா? என்று ஒரு நிமிஷம் ஷெட்டி பதற,காரை பார்த்தவுடன் ஒரு நிமிஷம் நிம்மதி ஆனான்.
என்ன இது,காரில் தாயம்மா வருகிறாள்?
ஷெட்டி காரை விட்டு கீழே இறங்க,என்ன தாயம்மா என்ன விசயம்?
ஐயா,காரில் குழந்தை மதன் இருக்கிறான்.அவன் அம்மா ,அம்மா என்று அழுது புலம்பியே அவனுக்கு ஜுரம் வந்து விட்டது.டாக்டரிடம் கூட்டி போய் காண்பித்தும் ஏதும் குணமாகவில்லை.குழந்தை எதுவும் சாப்பிட மாட்டேங்குது.நீங்க தான் உடனே அனிதா அம்மாக்கு ஃபோன் செய்து உடனே வர வைக்க வேண்டும்.இல்லையென்றால் குழந்தை உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும்.
குழந்தையை தொட்டு பார்க்க ,உடம்பு அனலாய் கொதித்தது.
என்ன தாயம்மா இது புது தலைவலி,சரி வாங்க முதலில் டாக்டரை சென்று பார்ப்போம்.
ஐயா முதலில் அனிதா அம்மாக்கு ஃபோன் போட்டு வரவைங்க.
ஷெட்டி அனிதாவுக்கு ஃபோன் போட,ஆனால் மறுமுனையில் ஃபோன் எடுக்கவே இல்லை.
அவ நாலு நாளா எனக்கு ஃபோன் பண்ணல ,இப்பவும் ஃபோன் எடுக்கல தாயம்மா.எனக்கு தெரிந்து அவ எதுனா முக்கிய வேலையா இருப்பா என்று நினைக்கிறேன்.இன்னும் ஆறே மாசம் தான் அவ கோர்ஸ் முடிவடைந்து விடும்.அதுவரை எப்படியாவது சமாளிக்க வேண்டும்.
சரியாக ஸ்ருதியும் முதல் நாள் கிளாஸ் முடிந்து உள்ளே வர,
என்ன ஆச்சு ஏன் வெளியே நிக்கறீங்க? தாயம்மா நீ எப்போ வந்தே? என்று ஸ்ருதி கேட்க
ஸ்ருதி நீ உள்ளே போ,அவங்க வேற ஒரு விஷயமா வந்து இருக்காங்க,ஷெட்டி எரிச்சலோடு கூறினான்.
ஆனால் தாயம்மா சும்மா இல்லாமல்,அது வந்தும்மா குழந்தை மதனுக்கு உடம்பு சரியில்ல.
ஐயோ மதனுக்கு என்ன ஆச்சு?மதன் எங்கே?ஸ்ருதி பதற
போச்சு எல்லாம் போச்சு ஷெட்டி தலையில் கை வைத்து கொண்டான்.
காரில் தான் இருக்கிறான் என்று தாயம்மா கூற,ஸ்ருதி ஓடி சென்று குழந்தையை தாவி எடுத்து கொண்டாள்.
குழந்தை மதன் ஒரு தாயின் ஸ்பரிஷத்தை,ஸ்ருதி தொட்டவுடன் உணர்ந்தது.மெதுவாக கண் விழித்து ஸ்ருதியை பார்த்தவுடன் அம்மா என்று அழைக்க ஸ்ருதி உடனே மார்போடு அணைத்து கொண்டாள்.
தாயம்மா ஸ்ருதியை பார்த்து,குழந்தைக்கு ரெண்டு நாளாக காய்ச்சலில் எதுவுமே சரியாக சாப்பிடவில்லை என்று கூற,ஸ்ருதி குழந்தையை தூக்கி கொண்டு கிட்சனுக்கு ஓடினாள்.
ஜுரத்திற்கு கொடுக்கப்படும் கசாயத்தை தன் கைகளால் உடனே தயார் செய்தாள்.
என்ன தாயம்மா இப்படி பண்ணிட்ட,அவ கண்ணிலேயே குழந்தையை காண்பிக்க கூடாது என்று இருந்தேன்.நீ வந்து காரியத்தையே கெடுத்து விட்டாயே?ஷெட்டி புலம்பினான்.
ஐயா அங்கே பாருங்க,என்கிட்ட பால் கூட குடிக்காத அந்த குழந்தை,கசப்பாக இருந்தாலும் அந்த கசாயத்தை எவ்வளவு அமைதியாக குடிக்குது பாருங்க.உங்க குழந்தைக்கு உயிரோடு இருக்க வேண்டும் என்றால் அந்த பெண் இப்போ தேவை.இப்போ எனக்கு எந்த பயமும் இல்ல,உங்க குழந்தை மிகவும் பாதுகாப்பான கைகளில் இருக்கிறது.நான் போய் குழந்தைக்கு கஞ்சி ரெடி பண்றேன்.
நான் ஒருபக்கம் வண்டியை திருப்பினா அது ஒருபக்கம் போதே என்று ஷெட்டி புலம்பினான்.
கசாயம் குடித்த பிறகு குழந்தை முகத்தில் மலர்ச்சி வர,உடனே சிறிது நேரத்தில் தாயம்மா கஞ்சி ஆற்றி கொண்டு வந்து கொடுத்தாள்.
இந்த கஞ்சியை நீயே கொஞ்சம் ஊட்டி விடும்மா என்று தாயம்மா கேட்க,
ஸ்ருதி அதை வாங்கி கொடுக்க,குழந்தை அதையும் அமைதியாக சாப்பிட்டது.
தாயம்மா ஸ்ருதியை பார்த்து "அப்பா ரெண்டு நாளாக என்னை படாதபாடு படுத்தி விட்டான்.இப்ப பாரு ஒன்னும் தெரியாத பூனை மாதிரி உங்க மடியில் தூங்குறத?.அவனுக்கு நீ அம்மா மாதிரி தெரியற,அதனால் தான் உன்கிட்ட அமைதியா இருக்கான் ஸ்ருதி."தாயம்மா கூறினாள்.
"குழந்தைக்கு கூட புரியுது,ஆனா ஒரு சிலருக்கு தான் என்னை புரிஞ்சிக்க முடியல",ஸ்ருதி ஷெட்டியை பார்த்து கொண்டே கூறினாள்.
ஷெட்டி எழுந்து சென்று சில நேரம் கழித்து திரும்பி வந்தான்.
ஸ்ருதி தனியே இருப்பதை பார்த்து,
"இந்தா ஸ்ருதி உன்னோட agreement and blank cheque"
"என்ன இது"
"இது நீ என் மனைவியாக நடிக்க போடப்பட்ட ஒப்பந்தம் ,அதை இப்போ change பண்ணி இருக்கேன்."
என்ன changes
இந்த ஒப்பந்தத்தில் நீ ஒரு வருடம் கட்டாயம் நடிக்க வேண்டி இருந்தது.இப்போ நீ விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்.நீ விரும்பும் தொகையை இந்த cheque இல் fill பண்ணிக்கலாம்.நீ இப்பவே இங்கு இருந்து கிளம்பினால் எனக்கும் உனக்கும் நல்லது.
அப்படி என்ன அவசியம் வந்தது நான் உடனே கிளம்ப?
குழந்தை மதனிடம் நீ காட்டும் அன்பு உன்னை இங்கேயே தங்க வைத்து விடுமோ என்ற பயம் எனக்கு,மேலும்
ம்ம் சொல்லுங்க மேலும்..
இல்லை நான் இப்போ அந்த விசயத்தை சொல்ல முடியாது.ஆனால் அதில் உன் நன்மை இருக்கு அவ்வளவு தான் சொல்ல முடியும்.
நான் சொல்லட்டா ,என்னை பார்த்தால் உங்களால் என்னை தொடமால் இருக்க முடியவில்லை.இப்போ நானாக என்னை கொடுக்க வந்த பிறகும் ஏதோ ஒன்று உங்களை தடுக்கிறது.முன்பு நீங்கள் நெருங்கும் பொழுது நான் விலகினேன், இப்போ நான் நெருங்கும் பொழுது நீங்கள் விலகுறீங்க.நேற்று நீங்க சென்னையில் இருந்து கிளம்பும் போது இருந்தே என்னிடம் ஒரு மாதிரி தான் நடந்து கொள்கிறீர்கள் என்று தெரியும்.ஏதோ ஒரு விசயம் என்கிட்ட இருந்து மறைக்கிறீங்க என்று எனக்கு புரியுது. என்று சொல்லி கொண்டே ஸ்ருதி ஒப்பந்தம் மற்றும் cheque கிழித்து போட்டாள்.
ஏய் லூசு நீ என்ன பண்ற?
எனக்கு இந்த ஒப்பந்தமோ இல்லை காசோ முக்கியம் கிடையாது.என்னை படிக்க வைங்க அது மட்டும் எனக்கு போதும்.
நீ சென்னை உடனே கிளம்பு ஸ்ருதி,மது அங்கே உன்னை படிக்க வைப்பாள்.
சரி நான் சென்னை கிளம்பறேன்.ஆனா ஒரு கண்டிஷன் ,என் கண்ணை பார்த்து பேசுங்க ,நான் இப்பவே கிளம்பறேன்.
ஆனால் ஷெட்டி அவள் கண்ணை பார்த்து பேச முடியாமல் தவிக்க,
சரிங்க ஒரு விசயம் நான் புரிந்து கொண்டேன். எங்கே என் கூட இருந்தால் உடலுறவு நடந்து விடுமோ என்று நீங்க பயப்படுறீங்க.நீங்க என்னை தொட்டு தொட்டு உணர்ச்சியை தூண்டி விட்டு விட்டீர்கள்.ஆணின் தவிப்பு தூண்டி விட்டு அடங்கி விடும், ஆனால் பெண்ணின் தவிப்பு அதை அணைக்க முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.இருந்தாலும் நான் என்னோட தவிப்பை கட்டுப்படுத்தி கொள்கிறேன்.நானா உங்களை தேடி வரமாட்டேன்.ஆனால் நீங்களாக என்னை தேடி வந்தால் நான் தடுக்க மாட்டேன்.so நமக்குள் உடலுறவு நிகழ்வதும்,நிகழாமல் போவதும் உங்கள் கைகளில் தான் உள்ளது.இது போதுமா?
ஷெட்டி சற்று நிம்மதி அடைந்தவனாய்,"அப்ப சரி"
அன்று இரவு இருவரும் ஒரே அறையில் இருந்தாலும் தனித்தனியே உறங்க ஆரம்பித்தனர்.
ஸ்ருதி மறுநாள் வழக்கம் போல் கிளாஸ் செல்ல,அவளை ஒருவன் பின் தொடர்வதை அவள் அறியவில்லை.அவள் கிளாஸ் அறைக்குள் சென்றவுடன் அந்த இரு கண்கள் மதிலுக்கு வெளியே அவள் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கியது.
அவனை பின்தொடர்ந்து வந்த ஒரு மங்கை ,அவனை பார்த்து யாரடா நீ ,எதுக்கு அந்த பெண்ணை நீ கண்காணிக்கிற என்று கேட்டது ?
அவளின் அளவுக்கு மீறிய ஒப்பனையும்,அணிந்து ஆடையையும்,உதட்டில் தீட்டப்பட்ட அடர்த்தியான லிப்ஸ்டிக்கும் அவள் என்ன தொழில் செய்கிறாள் என்று கட்டியம் கூறியது.
யார் இந்த இருவர்? கதையை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் தெரியும்.ஏன் இவர்கள் ஸ்ருதியை ஃபாலோ செய்கிறார்கள்? இவர்களால் ஸ்ருதிக்கு வரப்போகும் பாதிப்பு என்ன?