13-06-2023, 04:40 PM
"என்ன சொன்னாங்க.."
"புருஷன் பொண்டாட்டிகுள்ள நடக்க வேண்டியது சரியா நடக்கலைனா... இப்படி ஆகுமாம்.."
"நடக்க வேண்டியதுனா.. என்னது அது.. " ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்டாள்.
"ஏய் நீயும் கல்யாணம் ஆனவ தானே.. புருஷனும் பொண்டாட்டியும் சந்தோஷமா இருக்குறதை தான் சொல்றாங்க"
"ஓஹோ..."
"ஆமா.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள தாம்பத்யம் நல்ல விதத்துல இருந்துச்சுனாலே உடம்புல அவ்வளவா எந்த பிரச்சனையும் வராதாம்.. உடம்பும் மனசும் தெம்பா இருக்குமாம்.. "
"ஆமா பின்ன அவங்களோட சத்து எல்லாத்தையும் நமக்குள்ள இறக்குறாங்களே.. தெம்பு வராம இருக்குமா"
"ச்சீ லூசு போடி"
"சரி இதெல்லாம் இருக்கட்டும்.. உன் சந்தோஷத்துக்கு என்ன கொறச்சல்.."
"நானா.. சந்தோஷமாவா.. அடப்போடி.. "
"ஏன் இப்படி சொல்ற.. நீ அவரோட விட்டமின்ஸ் எல்லாத்தையும் எடுத்து தான் இப்படி கொழுக்கு மொழுக்குனு இருக்கனு நெனச்சேன்.."
"எரும வாய்லயே போடுறேன் பாரு.. அதெல்லாம் ஒண்ணும் கிடையாது.. நான் கடைசியா எப்போ சந்தோஷமா இருந்தேனு சொல்லனும்னா நாள் கணக்குல சொல்ல முடியாது.. வருஷத்துல தான் சொல்லனும்.. "
"அய்யோ என்ன சொல்ற.. ஏன் உங்களுக்குள்ள பிரச்சனையா.."
"பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்ல.. அவரோட குணம் தெரியாம கல்யாணம் பண்ணுனது தான் தப்பு... "
"புரியல.."
"அவருக்கு கல்யாணத்துலயே விருப்பம் இல்லாம தான் பண்ணிருக்காரு.. அவரு சாமியாரா போக வேண்டியவரு.. என் தலையில கட்டி வச்சுட்டாங்க.. அவருக்கு குடும்பம், பொண்டாட்டி எல்லாம் ஈடுபாடே இல்ல..எதோ கடமைக்கு வீட்டுக்கு வந்துட்டு போறாரு.."
"அடக்கடவுளே.. "
"பொண்டாட்டிக்கிட்ட சந்தோஷமா பேசுனது இல்ல.. வெளிய நாலு இடத்துக்கு கூட்டிட்டு போனது இல்ல.. பொண்டாட்டிய சந்தோஷமா வச்சுக்கனும்கிற எந்த எண்ணமும் இல்ல.. ஆரம்பத்துல என்னோட விருப்பத்துக்காக பக்கத்துல வந்ததால தான் குழந்தை பிறந்துச்சு.. அதுவும் மொத்தமா நாலு அஞ்சு தடவை தான் நடந்துருக்கும்.. இப்போ வரைக்கும் எதோ கடமைக்கு வாழுறோம்.. பொண்டாட்டி மூணு வேளை சாப்பாடு போட்டா மட்டும் போதுமா. அவளுக்கும் மனசுல ஆசையெல்லாம் இருக்கும்ல.. பொண்டாட்டிக் கூட பேச நேரம் ஒதுக்குனா தானே அதெல்லாம் தெரியும்.. "
"இவ்வளவு கஷ்டத்தை மனசுக்குள்ள வச்சுருக்கியா.. இவ்வளவு நாள் இதை ஏன் சொல்லல.. "
"இதெல்லாம் எப்படி வெளிய சொல்றதுனு தான்.."

❤️ காமம் கடல் போன்றது ❤️