
அனைத்து நண்பர்களுக்கு வணக்கும். என் புது கதை
உங்கள் கருத்து கூறுங்கள் பிறகு கதையை பதிவுவிடுகிறேன்
ஒரு பெண் தன் வாழ்வில் ஒரு சில காரணங்களால் தடம் மாறி விபசாரம் என்ற குழியில் தள்ள பட்டு அதுதான் வாழ்கை என்று நினைத்து கொண்டு இருக்கும் பெண் .
அந்த பெண்ணின் வாழ்வில் புயல் போன்று காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதே என் கற்பனை.
விலை மாது ( Life of prostitute )
உங்கள் கருத்து கூறுங்கள் பிறகு கதையை பதிவுவிடுகிறேன்