12-06-2023, 07:19 PM
நண்பரே... எழுத்துப் பிழைகள் அதிகமாக இருக்கின்றன... அதனால் கருத்துப் பிழைகளாக மாறி விட்டன...
"அஜய் தற்கொலை செய்து கொண்டான்" என்று மூன்று, நான்கு இடங்களில் வருகிறது... அதாவது "அஜய் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து இருக்கிறான்"... என்று இருக்க வேண்டும்.
தவறான கருத்தை உருவாக்கும் எழுத்துப் பிழைகளை சரிபார்த்து மீண்டும் திருத்தி விடுங்கள் நண்பரே.