12-06-2023, 05:50 AM
கிச்சனுக்குள் சென்ற மஞ்சுவுக்கும் அம்பிகாவுக்கும் மயக்கம் வராத குறையாக அனைத்தும் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து செய்யப்பட்ட புதுவிதமான கிச்சன் அதில் அடுக்கி வைக்கப்பட்ட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் இறைச்சி மற்றும் மீன் மற்றும் முட்டை என அனைத்துமே தனித்தனி கண்ணாடி ராக்கைகளில் இருந்தது சரி வந்த வேலையை பார்ப்போம் என்று மஞ்சுவும் அம்பிகாவும் இரவு உணவுக்கு தயார் செய்ய,
மற்ற அனைவரும் தங்களது புது பங்களாவை சுற்றி பார்த்துவிட்டு மேல் மாடிக்கு செல்ல அனைவரையும் தடுத்து நிறுத்திய சங்கர் காயுவின் காதில் ஏதோ கிசுகிசுக்க செல்லமாக தன் தம்பியை அடித்த காயு, ச்சீ நீ ரொம்ப மோசம் டா தம்பி என்று வெக்கத்துடன் அனைவரையும் கீழே அழைத்து வந்துவிட, மேனேஜர் மணி கம்பெனி பத்திரம், பங்களா பத்திரம் உள்பட அனைத்தையும் காயுவிடம் ஒப்படைத்து அதற்க்கான விளக்கங்களையும் கொடுக்க, சரி அங்கிள் என்னைக்கு trail run பண்ண போறீங்க என்றதும் நாளைக்கு காலையில் 10 டு 11:30 நல்ல நேரம் இருக்கு மா அந்த டைம்ல ஆரம்பிக்கணும் நீங்க எல்லாரும் அவசியம் வரணும் என்றதும் ஒரு பேப்பரை எடுத்த காயத்ரி நாளை செய்ய வேண்டிய முக்கியமான விஷயத்தை எழுதி மேனேஜர் மணியிடம் கொடுக்க அதை வாங்கி படித்தவர் கலங்கிய கண்களுடன் காயுவை பார்க்க யாரும் ஏதும் புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்க்க ஓக்கே அங்கிள் நான் சொன்னதை செஞ்சிடுங்க அப்புறம் வேலைக்கு ஆள் சேர்க்க உங்களுக்கு15 நாள் தான் டைம் பார்த்துக்கோங்க என்று அவரை அனுப்பிவிட்டு டேய் நீ போய் உன் ரூம்ல ரெஸ்ட் எடு நான் ஒரு 10 மணிக்கு உன்னை கூப்பிடுறேன் என்று அவனையும் அனுப்பிவிட்டு,
காயு ரமா திலகா கலா லீலா ஆகியோர் ரமாவின் அறைக்குள் சென்று அமர ஹேய் கலா கதவை சாத்திட்டு வாடி என்றதும் சிட்டாக பரந்த கலா கதவை அடைத்து விட்டு வந்து காயுவின் அருகில் அமர்ந்து எனக்கா விஷயம் என்று கேட்க, தன் தம்பி தன் காதில் கூறியதை அனைவரிடமும் சொல்ல அந்த அறையே கப்சிப் என்றாகியது