10-06-2023, 01:51 AM
(08-06-2023, 11:33 PM)utchamdeva Wrote: நன்றாக உள்ளது நண்பா முதல் கதை எழுதும் போது அப்படிதான் போக போக சரியாகிவிடும்...ஒரு ரிப்ளையும் வரலையா ஒரு வேல நம்ம எழுதுற கதை இஷ்டம் இல்ல போலன்னு நெனைச்சிகிட்டேன் பாஸ்
கொஞ்சம் இடைவெளிவிட்டு எழுதவும்...
இருவருக்கும் உரையாடல் இருந்தால் நன்றாக இருக்கும்...
மத்தபடி கதை எப்படி இருந்தாலும் உங்கள் கற்பனையை முழுவதுமாக எழுதி முடியுங்கள்...