09-06-2023, 07:12 PM
(09-06-2023, 06:58 PM)Rajmagesh Wrote: அதுபோல் இங்கு கதை இல்லியே ஏப்போதும் பழைய பஞ்சாங்கம் போல் பிரியா, கீதா, சுதா, ன்னு இருக்கு... மும்தாஜ், மேரி, கிரேசி, முகமது, ரபீக் ன்னு எழுதினால் எப்படி இருக்கும்... பேசாமல் நான் எழுதும் கதையில் சிறிய மாற்றம் செய்து எழுதலாம் இருக்கேன்.
உங்கள் விருப்பம் இப்போது உள்ள சுவாரஷ்யம் குறையாமல் விருந்து படைத்தால் போதும்...
உங்கள் ஆசை... உங்கள் கற்பனை... எழுதுங்க நண்பா...