08-06-2023, 11:33 PM
(08-06-2023, 01:34 AM)hotwife12 Wrote: இந்த கதை படித்த அனைவருக்கும் நன்றி, இது ஒரு தொடர் கதை தான். போர் அடித்தால் சொல்லுங்கள் முடித்து கொள்ளலாம்
நன்றாக உள்ளது நண்பா முதல் கதை எழுதும் போது அப்படிதான் போக போக சரியாகிவிடும்...
கொஞ்சம் இடைவெளிவிட்டு எழுதவும்...
இருவருக்கும் உரையாடல் இருந்தால் நன்றாக இருக்கும்...
மத்தபடி கதை எப்படி இருந்தாலும் உங்கள் கற்பனையை முழுவதுமாக எழுதி முடியுங்கள்...