08-06-2023, 03:22 PM
(This post was last modified: 08-06-2023, 03:23 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(08-06-2023, 05:07 AM)mummylove Wrote: மிக வருத்தமாக இருக்கிறது. ஒரு பக்கம் ஒருவருடைய பல கதைகள் தினத்தந்தியின் கன்னித் தீவுக்குப் போட்டியாக முடியாத தொடர்கதைகளாக எப்போதுமே முதல் பக்கத்தில் நிற்கின்றன. ஒரே கதையை ஒழுங்காக தினமும் எழுதும் உங்களுக்கு இப்படி ஆகி விட்டதே.உண்மை தான் நண்பா ,நம் கதையை தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்காக கண்டிப்பாக எழுத வேண்டும். இன்னும் ஒரு கமென்ட் மட்டும் பாக்கி.அது வந்து விட்டால் உடனே update கொடுக்க வேண்டிய கட்டாயம் எனக்கு வந்து விடும்.அதனால் எதற்கும் எழுத ஆரம்பித்த நான் அடுத்த update முடியும் தருவாயில் இருக்கிறது.இன்னொரு comment வந்தால் கண்டிப்பாக நான் போஸ்ட் செய்வேன்.
நானும் நான்கைந்து கமெண்ட்ஸாவது வராமல் அடுத்த அப்டேட் போடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். சில சமயங்களில் ஒரே நாளில் வருவதுண்டு. உடனடியாக அடுத்த அப்டேட் போட்டு விடுவேன். சில சமயங்களில் ஒரு வாரமாவதும் உண்டு. அப்போது ஒரு வாரம் கழித்து தான் எழுதுகிறேன். மிக விரும்பிப் படிக்கும் ஓரிரு வாசகர்கள் மறுபடியும் மறுபடியும் கமெண்ட் போட்டு தொடரச் சொல்வது உண்டு. அவர்களுக்காகத் தான் தொடர்ந்து எழுதுகிறேன். அவர்களை ஏமாற்ற மனம் வரவில்லை.